BSNL யின் அதிரடி, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 1 லட்சம் வரை பரிசு

Updated on 22-Jul-2024
HIGHLIGHTS

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தனது கஸ்டமர்கள் கவர்ச்சிகரமான சலுகையை வழங்கியுள்ளது.

ஸ்பெஷல் டாரிஃப் வூர் (எஸ்டிவி) மூலம் ரீசார்ஜ் செய்தால் ரூ.1 லட்சம் வரை ரிவார்ட் வழங்கப்படும்

BSNL பயனர்களுக்கு மட்டுமே வேளிடிட்டியாகும்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தனது கஸ்டமர்கள் கவர்ச்சிகரமான சலுகையை வழங்கியுள்ளது. சில சிறப்பு ரீசார்ஜ் பேக்குகள் அதாவது ஸ்பெஷல் டாரிஃப் வூர் (எஸ்டிவி) மூலம் ரீசார்ஜ் செய்தால் ரூ.1 லட்சம் வரை ரிவார்ட் வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகை இந்தியாவில் வசிக்கும் BSNL பயனர்களுக்கு மட்டுமே வேளிடிட்டியாகும் எந்த ரீசார்ஜ் பேக் மூலம் பயனர்கள் ரீசார்ஜ் செய்வதன் மூலம் ரூ.1 லட்சம் வரை ரிவார்ட்களை பெறலாம்

BSNL ரூ.1 லட்சம் வரை பரிசு ஆபர்

BSNL அதன் பயனர்களுக்கு ஒரு அற்புதமான சலுகையை வழங்கியுள்ளது. ஒவ்வொரு மாதமும் பயனர்களுக்கு ரூ.1 லட்சம் வரை பரிசு வழங்குவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் பிராந்திய ம்யூசிக் ஆப்பான Zing ஐப் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படும். பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தனது சோசியல் மீடியா ஹென்டிளில் இது தொடர்பான பதிவையும் பகிர்ந்துள்ளது. சில தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்டிவிகளில் நிறுவனம் இந்த பரிசை வழங்கப் போகிறது.

ரூ.118, ரூ.153, ரூ.199, ரூ.347, ரூ.599, ரூ.997, ரூ.1999 மற்றும் ரூ.2399 ஆகிய பிஎஸ்என்எல் ரீசார்ஜ் பேக்குகளில் இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பிடப்பட்ட ரீசார்ஜ் பேக்கிலிருந்து ரீசார்ஜ் செய்ய, பயனர் தனது மொபைல் போனில் Zing ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும். பரிசுக்கு தகுதி பெற்றவுடன், பயனருக்கு 1 லட்ச ருபாய் வழங்கப்படும் புதிய கஸ்டமர்களை கவரும் வகையில் நிறுவனம் இந்த சலுகையை அளித்துள்ளதாக தெரிகிறது. நிறுவனம் சமீபத்தில் 4ஜி சிம் கார்டை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

BSNL யின் அதிரடி, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 1 லட்சம் வரை ப

ஜியோ மற்றும் ஏர்டெல் உடன் ஒப்பிடும்போது, ​​BSNL யின் கட்டணத் திட்டங்கள் நாட்டிலேயே மலிவானவை. நிறுவனம் விரைவில் 4ஜி நெட்வொர்க்கை வெளியிட தயாராகி வருகிறது. 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டில் 1 லட்சம் 4ஜி தளங்களை உருவாக்க முயற்சிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: Airtel அதன் பூஸ்டர் பிளான் அறிமுகம், குறைந்த விலையில் Unlimited 5G

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :