போஸ்ட்பெயிட் செக்மட்டில் அதிகரித்து வருவதை தொடர்ந்து BSNL அதன் கஸ்டமரை தக்க வைத்துக்கொள்ள புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது BSNL நிறுவனம் போஸ்ட்பெய்ட் யூசருக்கு 499ரூபாயின் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 45GB யின் அன்லிமிட்டட் கால்கள் மற்றும் 00 SMS வழங்குகிறது , இருப்பினும் பயனர்கள் இதில் ஒன்றை கவனம் கொள்ள வேண்டும் இந்த திட்டத்தில் GST இல்லை, இதனால் இதில் அறிவிப்பது என்ன வென்றால் இதில் 499ரூபாய்க்கு மேல் செலவாகும் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு சேல் ஓவர் பெசிலிட்டி கிடைக்கவில்லை இதன் அர்த்தம் நீங்கள் இந்த டேட்டா பயன்படுத்தாமல் மீதி விட்டது என்றால் அடுத்த பில்லிங் சைக்கிளில் இது சேர்க்க முடியாது முடிந்தது முடுத்ததுதான்
BSNL யின் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு அனைத்து நெட்வர்க்கிலும் அன்லிமிட்டட் கால்கள் கிடைக்கிறது இந்த திட்டத்தின் கீழ் எந்த FUP லிமிட் அடங்கவில்லை இதில் பயனர்களுக்கு ஒரு மாதத்திற்கு 45GB டேட்டா கிடைக்கிறது இது தவிர தினமும் 100 SMS யின் லாபம் கிடைக்கும் . BSNL யின் இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 60% வரை டிஸ்கவுண்ட் வழங்குகிறது
இதை தவிர BSNL சமீபத்தில் அதன் புதிய Data Tsunami ஆபர் ஒன்றை அறிமுகப்படுத்தி இருந்தது இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு Rs 100க்குள் 1GB யின் அதிக டேட்டா கிடைத்தது இந்த திட்டத்தின் விலை 98ரூபாய்க்கு அறிமுகம் படுத்தியது மற்றும் இதன் பெயர் STV-98 ஆக இருக்கிறது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினமும் 1.5GB டேட்டா கிடைக்கிறது, இதை தவிர இந்த திட்டத்தின் வேலிடிட்டி 26 நாட்களுக்கு இருக்கிறது BSNL அதன் இந்த புதிய திட்டத்தில் World Telecom Day ஒரு பார்ட் வடிவில் அறிமுகப்படுத்தயுள்ளது இதன் பொருள் நீங்கள் இப்போதிலிருந்து இந்த திட்டத்தை எடுக்கலாம். அது இந்தியாவில் எங்கிருந்தாலும் இது கிடைக்கும் .