BSNL அதன் புதிய போஸ்ட் பெயிட் திட்டத்தில் மாதத்திற்கு 45 GB டேட்டா வழங்குகிறது

BSNL அதன் புதிய போஸ்ட் பெயிட்  திட்டத்தில் மாதத்திற்கு 45 GB  டேட்டா வழங்குகிறது
HIGHLIGHTS

BSNL யின் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு ணயித்து நெட்வர்க்கிலும் அன்லிமிட்டட் வொய்ஸ் கால்கள் இருக்கிறது மற்றும் இந்த திட்டத்தில் FUP லிமிட் இல்லை

போஸ்ட்பெயிட்  செக்மட்டில் அதிகரித்து வருவதை தொடர்ந்து BSNL அதன்  கஸ்டமரை தக்க வைத்துக்கொள்ள புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது BSNL  நிறுவனம்  போஸ்ட்பெய்ட் யூசருக்கு 499ரூபாயின் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும்  45GB யின் அன்லிமிட்டட் கால்கள் மற்றும்  00 SMS  வழங்குகிறது , இருப்பினும் பயனர்கள் இதில் ஒன்றை கவனம் கொள்ள வேண்டும் இந்த திட்டத்தில் GST  இல்லை, இதனால் இதில் அறிவிப்பது என்ன வென்றால் இதில் 499ரூபாய்க்கு மேல் செலவாகும் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு  சேல்  ஓவர்  பெசிலிட்டி கிடைக்கவில்லை இதன் அர்த்தம் நீங்கள் இந்த டேட்டா பயன்படுத்தாமல் மீதி விட்டது என்றால்  அடுத்த பில்லிங் சைக்கிளில் இது சேர்க்க முடியாது முடிந்தது முடுத்ததுதான் 

BSNL  யின் இந்த திட்டத்தில்  பயனர்களுக்கு அனைத்து நெட்வர்க்கிலும் அன்லிமிட்டட் கால்கள் கிடைக்கிறது இந்த திட்டத்தின் கீழ் எந்த FUP லிமிட் அடங்கவில்லை இதில் பயனர்களுக்கு ஒரு மாதத்திற்கு  45GB  டேட்டா கிடைக்கிறது இது தவிர  தினமும் 100 SMS  யின் லாபம் கிடைக்கும் . BSNL  யின் இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 60% வரை டிஸ்கவுண்ட் வழங்குகிறது 

இதை தவிர BSNL  சமீபத்தில்  அதன் புதிய Data Tsunami ஆபர்  ஒன்றை அறிமுகப்படுத்தி இருந்தது இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு Rs 100க்குள் 1GB யின்  அதிக டேட்டா கிடைத்தது  இந்த திட்டத்தின் விலை 98ரூபாய்க்கு அறிமுகம் படுத்தியது மற்றும் இதன் பெயர் STV-98  ஆக  இருக்கிறது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினமும்  1.5GB டேட்டா கிடைக்கிறது, இதை தவிர இந்த திட்டத்தின் வேலிடிட்டி 26  நாட்களுக்கு இருக்கிறது BSNL  அதன் இந்த புதிய திட்டத்தில் World Telecom Day ஒரு  பார்ட் வடிவில் அறிமுகப்படுத்தயுள்ளது  இதன் பொருள் நீங்கள் இப்போதிலிருந்து இந்த திட்டத்தை எடுக்கலாம். அது இந்தியாவில் எங்கிருந்தாலும் இது கிடைக்கும் .

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo