BSNL DHAMAKA ஆபர் 157GB டேட்டா மற்றும் அன்லிமிட்டட் காலிங் உடன் ஒரு அதிரடியான புதிய திட்டம் அறிவிப்பு

Updated on 19-Apr-2018
HIGHLIGHTS

BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு Rs 949 விலையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை BSNL Maha Plan 949 வடிவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 949 விலையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை BSNL Maha Plan 949 வடிவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தில், ஒரு வருடம் உங்களுக்கு சிறந்த சலுகைகள் கிடைக்கும். சமீபத்தில், நிறுவனம் அதன் திட்டத்தை மறுசீரமைத்து, அதற்கு மேலும் சில நன்மைகளை வழங்கியது. இப்போது நீங்கள் 157GB டேட்டா , அன்லிமிட்டட் கால் மற்றும் 100 SMS தினமும் இந்த திட்டத்தில் உங்களுக்கு வழங்குகிறது . இந்த திட்டத்தின் வேலிடிட்டி தேதி 157 நாட்கள் ஆகும்.

இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்களாக இருந்தாலும், டேட்டா மற்றும் பிற நன்மைகள் 157 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன. இது தவிர, இந்த திட்டத்திற்கு ஒரு பெரிய விஷயம்,இருக்கிறது  இந்த திட்டத்தை சில இடங்களில் பயன்படுத்தலாம். வடகிழக்கு, ஜம்மு மற்றும் காஷ்மீர் தவிர, அசாம் மாநிலத்தில் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம் ஏன்  என்றல் லொகேஷன் பொறுத்து இது செல்லுபடி ஆகும் 

இதன் விவரங்களைப் பற்றிய நங்கள் கூறுகிறோம், BSNL புதிய திட்டத்தில் நீங்கள் எந்தவொரு நெட்வொர்க்கிலும் அன்லிமிட்டட்  வொய்ஸ் கால்கள் நீங்கள் எந்த நேடிவ்ர்க்குக்கு தொடர்பு கொண்டாலும் உங்களுக்கு கிடைக்கும். இதை தவிர உங்களுக்கு அனைத்து ரோமிங்கிலும் இதைப் பயன்படுத்தலாம், டெல்லி மற்றும் மும்பை தவிர எங்கும் அதைப் பயன்படுத்தலாம்

இந்த வொய்ஸ் கால்  நன்மை உடன் இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 1GB டேட்டா கிடைக்கும் என்று உங்களுக்கு  தெரியப்படுத்துகிறோம். அதே நேரத்தில், நீங்கள் இந்த திட்டத்தில் 100 SMS வசதியும் கிடைக்கும் 

நீங்கள் இந்த திட்டத்தை 157 நாட்களுக்கு மேல் பயன்படுத்தினால், பின்னர் 158 முதல் 365 நாட்கள் வரை, எந்த நெட்வர்க்கும் ஒரு நிமிடத்திற்கு 60 paise செலுத்த வேண்டும், SMS க்கு நீங்கள் 25 பைசா போன்றவற்றைப் வசூலிக்கப்படும். மேலும், நீங்கள் STD  உடன் மெசேஜ் செய்தால், இந்த SMS க்கு 35 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :