BSNL Fibre Basic சூப்பர் சலுகை அறிவிவிப்பு இந்த ஆபர் Limited-Time மட்டுமே

Updated on 09-Jul-2024
HIGHLIGHTS

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்(BSNL) அதன் லிமிடெட்-டைம் ஆபர் அதன் Fibre Basic திட்டத்தில் வழங்குகிறது,

இப்பொழுது வெறும் 399ரூபாய் மாதந்திரத்தில் பெற முடியும்

இந்த திட்டத்தில் BSNL முதல் மாதத்தை முற்றிலும் இலவசமாக வழங்குகிறது.

அதிக இன்டர்நெட் சேவைகளில் கஸ்டமர்களை கவரும் வகையில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்(BSNL) அதன் லிமிடெட்-டைம் ஆபர் அதன் Fibre Basic திட்டத்தில் வழங்குகிறது, இந்த புதிய ப்ரோமோசன் கீழ், இதன் சப்ச்க்ரிப்சன் திட்டத்தை இப்பொழுது வெறும் 399ரூபாய் மாதந்திரத்தில் பெற முடியும் அதன் உண்மையான ரூ,499 விலையிலிருந்து குறைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த திட்டத்தில் BSNL முதல் மாதத்தை முற்றிலும் இலவசமாக வழங்குகிறது.

Fibre Basic யில் Monsoon Double Bonanza ஆபரை வழங்குகிறது

மான்சூன் டபுள் பொனான்சா ஆஃபர் என அழைக்கப்படும் இந்த சலுகை, அதன் பாரத் ஃபைபர் (FTTH) சேவையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது, இது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை தேவைகளுக்கு ஏற்ற அதிவேக இன்டர்நெட் கனேக்சனை உறுதியளிக்கிறது. தற்போதையஇன்டர்நெட் கனேக்சனை மாற்ற அல்லது மேம்படுத்த விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த ப்ரோமோசனை பயன்படுத்திக் கொள்ளலாம், இது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.

BSNL Fibre Basic Plan

BSNL யின் Fibre Basic திட்டத்தின் விலை அதன் முதல் மூன்று மாதங்களுக்கு 399ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இதன் விலை 499 ஆக இருக்கும், இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு 60 Mbpsலிருந்து 3300 MB வரை வழங்கப்படும் மேலும் இதன் Fair Usage Policy (FUP) ஸ்பீடின் யின் 4 Mbps அப்ளை ஆகும் BSNL கஸ்டமர்கள் எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்களை அனுபவிக்க முடியும்.

BSNL யின் இந்த ஆபரை எப்படி பெறுவது?

இந்த ஆபரை பெறுவதற்க்கு 1800-4444.என்ற WhatsApp மூலம் Hi என எழுத வேண்டும். BSNL இன் இந்த நடவடிக்கை பிராட்பேண்ட் சந்தையில் அதிகரித்து வரும் போட்டியின் மத்தியில் வருகிறது, அங்கு வழங்குநர்கள் கவர்ச்சிகரமான டீல்கள் மற்றும் சப்ஸ்க்ரைபர்களை பிடிக்கவும் தக்கவைத்துக் கொள்ளவும் அதிவேக சேவைகளை வழங்க முயற்சி செய்கிறார்கள்.

இதையும் படிங்க Jio சத்தமில்லாமல் இந்த 2 திட்டத்தை நீக்கியுள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :