BSNL மஜாவான சேவை நெட்வொர்க் இல்லை என்றாலும் கால் பேசலாம்

BSNL மஜாவான சேவை நெட்வொர்க் இல்லை என்றாலும் கால் பேசலாம்

அரசு நடத்தி வரும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) டெலிகாம் ஆப்பரெட்டரில் satellite-to-device service சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இப்பொழுது BSNL யின் Direct to Deviceசேட்லைட் கனேக்ட்டிவிட்டி சேவையை. இந்திய தொலைத்தொடர்பு துறை (DoT) இந்த அறிமுகத்தை அறிவித்துள்ளது. இந்தச் சேவையை வழங்குவதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த சேட்லைட் கம்யூனிகேசன் நிறுவனத்துடன் BSNL ஒத்துழைக்கிறது. இந்த சேவையை குறித்து ஏற்கனவே மொபைல் இந்திய காங்கிரஸ் 2024 அக்டோபரில் கூறியது.

BSNL யின் Satellite-to-Device சேவை.

BSNL இந்தியாவில் முதல் Satellite-to-Device service இடையுறு இல்லாத கனெக்டிவிட்டி பெற வழங்குகிறது இதன் மூலம் மூளை முடுக்கெல்லாம் நல்ல கனெக்சன் பெற முடியும், மேலும் தொலைத்தொடர்பு துறை (DOT) அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் X பக்கத்தில் சேவையை வெளியிட்டதாக புதன்கிழமை கூறியுள்ளது

உலகளவில் கன்ச்யுமார் மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் (IoT) டிவைஸ்களுக்கான சேட்லைட் சேவைகளை விரிவுபடுத்த, இந்தியாவில் BSNL உள்ளிட்ட கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுவதாக Viasat முன்பு கூறியிருந்தது.

ஆப்பிள் இந்த தொழில்நுட்பத்தை ஐபோன் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகப்படுத்தியிருந்தது. இருப்பினும், இந்தியாவில் உள்ள பொதுவான பயனர்களுக்கு சேட்லைட் தொடர்பு சேவை கிடைக்கவில்லை. இப்போது வரை இது அவசர சேவைகள், ராணுவம் மற்றும் காண்டேக்ட் நோக்கங்களுக்காக மட்டுமே கிடைக்கிறது.

Direct-to-Device கனெக்டிவிட்டி என்றால் என்ன இது எப்படி வேலை செய்யும்?

BSNL யின் இந்த சேவையானது எமர்ஜென்சிக்கு கால் பயன்படும் என கூறியுள்ளது செல்லுலார் நெட்வொர்க் அல்லது வைஃபை கனெக்சன் இல்லாத போதும் பயனர்கள் அவசர கால்களை செய்ய முடியும். இது மட்டுமல்லாமல், பயனர்கள் SoS மெசேஜ்களை அனுப்பலாம் அல்லது அதன் உதவியுடன் UPI பணம் செலுத்தலாம். இருப்பினும், அவசரகால சூழ்நிலைகளில் கூட கால் அல்லது SMS அனுப்ப முடியுமா இல்லையா என்பதை நிறுவனம் தெளிவுபடுத்தவில்லை.

IMC Viasat direct-to-device பற்றி கூறி இருந்தது இந்த ப்ஹுதிய டேக்நோலஜியை மொபைல் போன்,ஸ்மார்ட்வாட்ச் அல்லது கார் இண்டஸ்ட்ரியல் மற்றும் போக்குவரத்துக்கு இந்த சேட்லைட் நெட்வர்க் பயன்படுத்தலாம்.

இது டெஸ்டிங் கடந்த மாதம் ஆரம்பமானது

BSNL மற்றும் Viasat ஆகியவை இந்தச் சேவையை அக்டோபரில் சோதனை செய்யத் தொடங்கின. சோதனை செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குள் இந்த சேவை பயனர்களுக்குக் கிடைக்கும். இருப்பினும், இன்னும் சில நிச்சயமற்ற நிலை உள்ளது செயற்கைக்கோள் இணைப்பைப் பயன்படுத்த பயனர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பிஎஸ்என்எல் தெரிவிக்கவில்லை. தற்போது இந்த அம்சத்திற்காக பயனர்கள் தனித்தனியாக செலவழிக்க வேண்டுமா அல்லது தற்போதுள்ள திட்டத்துடன் இந்த சேவையைப் பெறுவார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இதையும் படிங்க:BSNL யின் மஜாவான சேவை 500 லைவ் சேனல் பார்க்கலாம் இலவசமாக டேட்டா தீர்ந்தே போகாது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo