BSNL யின் இந்த திட்டத்தை பற்றி கேட்டல் நீங்களே அசந்து போயிடுவீங்க…!
BSNL மற்றொரு புதிய ப்ரோமோஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை வெறும் 19ரூபாயாக இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் காலிங் ரேட்டர்ஸ் டிஸ்கவுண்ட் போன்றவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது
BSNL மற்றொரு புதிய ப்ரோமோஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை வெறும் 19ரூபாயாக இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் காலிங் ரேட்டர்ஸ் டிஸ்கவுண்ட் போன்றவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது இந்த திட்டத்தி இப்பொழுது நிறுவனம் தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டாரங்களில் இது அறிமுகப்படுத்தியுள்ளது இருப்பினும், வரவிருக்கும் நேரத்தில் பான் இந்தியா அடிப்படையில் தொடங்கப்படும் என்று தெரிகிறது.
இந்துஜா திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசினால் இது சுமார் 54 நாட்களின் வெளிடிடியுடன் இருக்கும், இதன் அர்த்தம் நீங்கள் நீண்ட நாட்களாக வொய்ஸ் காலிங் வசதி குறைந்த விலையில் கிடைத்த நல்லா இருக்கும் என்றால் இது உங்களுக்கு நல்ல வாய்ப்பு இருப்பினும் இந்த திட்டம் டெல்லி மற்றும் மும்பை வட்டாரங்களில் இது பொருந்தாது.
இதில் நங்கள் உங்களுக்கு கூறுவது என்ன தேர்ந்தெடுக்கப்பட்ட சில வட்டாரங்களுக்கு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது, ஆனால் நாடு முழுவதும் விரைவில் தொடங்குவது பற்றி பேசப்படுகிறது. ஆனால் இந்த திட்டம் அக்டோபர் 11 ம் தேதி காலாவதியாகிவிடும்
நாம் இந்த திட்டத்தி பற்றி பேசினால் இதில் உங்களுக்கு ஒன டெட் வொய்ஸ் காலிங் கீழ் ஒரு நிமிடத்திற்கு 15 பைசாக்கள், நிமிடத்திற்கு 35 பைசா கிடைக்கிறது. இந்த விகிதங்கள் 54 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile