BSNL அறிமுகப்படுத்தியுள்ளது புதிய STV 168 இன்டர்நெட் ரோமிங் இலவசம்

BSNL அறிமுகப்படுத்தியுள்ளது  புதிய  STV 168 இன்டர்நெட் ரோமிங்  இலவசம்

BSNL  மற்ற டெலிகாம் ஒப்பரேட்டர்களிடம் மோதும் விதமாக அதன் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. நிறுவனம் இதுவரை பல புதிய ஆபர்கள், ப்ரீபெய்ட்  வவுச்சர்  மற்றும் ஸ்பெஷல் டெரிஃப்  வவுச்சர்கல் அறிமுகப்படுத்தியுள்ளது, நிறுவனம் இது போல பல  திட்டங்களை  அறிவித்துள்ளது  அதில்  அன்லிமிட்டட் டேட்டா, SMS,அன்லிமிட்டட் கால்கள் போன்றவை வழங்கப்படுகிறது, அதனை தொடர்ந்து BSNL  தற்பொழுது  ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அது  Rs 168  யின் விலையில் வருகிறது  மற்றும்  இது இன்டர்நெசல்  ரோமிங் வழங்குகிறது.

BSNL  அதன் புதிய  STV 168 அறிமுகம் செய்துள்ளது . அது மற்ற STVs  மற்றும் ப்ரீபெய்ட் வவுச்சர்களிலிருந்து  முற்றிலும் மாறுபட்டது. STV 168  இது அந்த சந்தாதாரர்களுக்கு  மிகவும் பயனளிக்கும் இன்டர்நெஷனல் ரோமிங்  சேவையை ஏக்டிவேட் செய்ய விரும்புவார்கள் அல்லது  அதை அதிகரிக்க விரும்பினால், நீங்கள் மனதில் வைக்க வேண்டியது  இது STV  ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்கும்.மற்றும் இது ஒரு ப்ரோமோஷனல்  ஆபரின்  கீழ் வருகிறது. மேலும் BSNL  கூறுவது  என்னவன்றால்,STV 168  திட்டமானது செப்டம்பர் 9 வரை இருக்கும்..  STV 168 யில் பயனர்களுக்கு 90 நாட்களுக்கு  வேலிடிட்டியுடன் சர்வதேச  ரோமிங்  இலவசமாக  வழங்கும் அல்லது நீங்கள் 90 நாட்களுக்கு  இன்டர்நெஷனல் ரோமிங் வசதியை அதிகரிக்கலாம்.

Bharat Sanchar Nigam Limited (BSNL)  சமீபத்தில் 151 ரூபாய் யின் விலையில் ஒரு புதிய  prepaid recharge plan அதன்  பயனர்களுக்கு  அறிமுகம் செய்துள்ளது  டெலிகாம்  நிறுவனம் இந்த புதிய  திட்டத்தில் ஒரு சிறப்பு பெயர்  கொடுக்கப்பட்டுள்ளது  Abhinandan-151 Prepaid Recharge Plan அதன்  பயனர்களுக்கு அன்லிமிட்டட்  கால் தினமும் 1 GB  டேட்டா  மற்றும்  தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது. BSNL  யின்  புதிய ப்ரீபெய்ட் திட்டத்தில் 24 நாட்களுக்கு  வேலிடிட்டி  உடன் வருகிறது.

இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால்,  BSNL  அதிகாரபூர்வமாக 151  ரூபாயில் இந்த ரிச்சார்ஜ்  திட்டத்தில் லிஸ்ட்  கொடுக்கப்பட்டுள்ளது. BSNL யின்  இந்த  திட்டத்தில் ப்ரோமோஷனல்  ஆபரின் கீழ் 90  நாட்களுக்கு இருக்கிறது. மற்றும் இந்த திட்டம் அனைத்துBSNL  பயனர்களுக்கு செல்லுபடியாக இருக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo