BSNL ரூ,251 யில் 251GB டேட்டா அதிகபட்ச டேட்டாவை மஜாவாக என்ஜாய் பண்ணலாம்

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL)அதன் புதிய ப்ரீபெய்ட் திட்டம் ரூ,251 யில் வருகிறது. மேலும் இந்த திட்டத்தில் அதிகபட்சமாக டேட்டா வழங்குகிறது. மேலும் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இதில் கஸ்டமர் சர்விஸ் வேலிடிட்டி கிடைக்காது, பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.251 டேட்டா வவுச்சர், ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) 2025 போட்டிகள் மற்றும் பிற விஷயங்களைத் தங்கள் மொபைலில் ஸ்ட்ரீம் செய்வதற்காக அதிக மொபைல் டேட்டாவைப் பயன்படுத்துபவர்கள் மீது கவனம் செலுத்துகிறது. BSNL வழங்கும் இந்த டேட்டா வவுச்சரின் நன்மைகளைப் பார்ப்போம்.
BSNL ரூ,251 டேட்டா வவுச்சர் நன்மை.
BSNL யின் இந்த திட்டமானது ரூ,251 யில் வருகிறது இதனுடன் இந்த திட்டத்தில் 251GB யின் டேட்டா வழங்கப்படுகிறது fair usage policy (FUP) யின் படி இந்த டேட்டா அடிபடையின் ப்ரீபெய்ட் திட்டத்தின் சேவையின் வேலிடிட்டி பொருத்தது மேலும் இதில் சேவையின் வேலிடிட்டி இல்லாத பொது இது பொருந்தாது , இருப்பினும் இந்த திட்டத்தில் குறிப்பிடதக்க விஷயம் என்னவென்றால் இதில் ரூ,251 டேட்டா வவுச்சர் திட்டம் 60 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது, அதிகபட்ச டேட்டா விரும்புவோருக்கு இந்த திட்டம் சிறப்பனதாக இருக்கும்.
இங்கே அடிபடையாக இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு ரூ,1 யில் 1GB யின் டேட்டா வழங்குகிறது, எனவே இந்த திட்டமானது BSNL யின் குறைந்த விலையில் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும், மேலும் இப்பொழுது BSNL படி படியாக முநேற்றதை சந்தித்து வருகிறது , அதாவது இது 1 லட்சத்திற்கும் அதிகமான 4G சைட்ஸ் கொண்டுவதுள்ளது
விரைவில் 5G நெட்வொர்க் பூர்த்தியாகும்
கடந்த ஆண்டு தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு சந்தாதாரர்கள் மாறுவதைத் தடுக்க, 4G உடன் ஒரே நேரத்தில் 5G சேவைகளை அதன் நெட்வொர்க்கில் செயல்படுத்த டெல்கோ எதிர்பார்க்கிறது. கடந்த ஆண்டு, உள்நாட்டு விற்பனையாளர்களுடன் NaaS மாதிரியை அடிப்படையாகக் கொண்ட 5G சேவைகளுக்காக டெல்லியில் ஒரு பைலட் திட்டத்தை BSNL நடத்தியது.
மும்பை சேர்ந்த டாட்டா கன்சல்டன்சி செர்விஸ் (TCS) தலைமையிலான கூட்டமைப்பு, அரசுக்குச் சொந்தமான டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம் (C-DoT) உட்பட, தற்பொழுது BSNL யின் 4G சேவைகளுக்காக 1 லட்ச டவர்கள் நடப்பட்டுள்ளது. BSNL உடன், 5G நெட்வொர்க்கை வோடபோன்-ஐடியாவும் வெளியிடுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், 5ஜி
இதையும் படிங்க:BSNL யின் இந்த திட்டத்தில் தினமும் ரூ, 5.64 இருந்தா பொது 1 வருஷம் முழுது ரீசார்ஜ் டென்சன் இல்லாமல் ஜாலியா இருக்கலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile