BSNL யின் அதிரடியான ஆபர் 7 மாதங்கள் வரை உங்களுக்கு கிடைக்கும் தினமும் 2GB டேட்டா.

Updated on 19-Nov-2019
HIGHLIGHTS

BSNL நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது.7 மாதங்கள் வரை அதாவது 210 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் புதிய சலுகை

புதிய சலுகையில் தினசரி டேட்டாவுடன், பிரத்யேக ரிங்பேக் டோன் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். போன்று எவ்வித பலன்களும் வழங்கப்படவில்லை.

BSNL நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது.7 மாதங்கள் வரை அதாவது  210 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

முன்னதாக BSNL . நிறுவனம் ரூ. 997 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. இதில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். 180 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

புதிய சலுகையில் தினசரி டேட்டாவுடன், பிரத்யேக ரிங்பேக் டோன் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். போன்று எவ்வித பலன்களும் வழங்கப்படவில்லை. இந்த சலுகையில் தினசரி டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் 80Kbps ஆக குறைக்கப்பட்டுவிடும்.

இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3 ஜி.பி. டேட்டா, 100 SMS . உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 365 மற்றும் ரூ. 97 சலுகைகளையும் பி.எஸ்.என்.எல். முன்னதாக அறிவித்தது. இவற்றில் தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 399 சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 80 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :