BSNL Rs 78 யின் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது புதிய ப்ரீபெய்ட் திட்டடம் …!
தசேரா மற்றும் நவராத்திரி பூஜையை தொடர்ந்து BSNL பயனர்களுக்கு ஒரு புதிய ப்ரீபெய்ட் ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
தசேரா மற்றும் நவராத்திரி பூஜையை தொடர்ந்து BSNL பயனர்களுக்கு ஒரு புதிய ப்ரீபெய்ட் ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் விலை 78 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது மற்றும் இது இந்தியாவில் அனைத்து வட்டாரங்களிலும் இருக்கும். இருந்தாலும் இது லிமிட்டட் ப்ரீபெய்ட் பேக்காக இருக்கிறது ஆனால் இந்த திட்டம் சில நல்ல லாபத்தை வழங்குகிறது
Rs 78 STV ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ் திட்டத்தில் அன்லிமிட்டட் வொய்ஸ் கால்களை வழங்குகிறது அதில் எந்த FUP லிமிட்டும் இல்லை . இந்த அனைத்து கால்களையும் இந்தியாவில் இருக்கும் அனைத்து நெட்வர்க்கிலும் பயன்படுத்தலாம் , இதனுடன் நீங்கள் டெல்லி மற்றும் மும்பை வட்டாரங்களில் இருக்கும் நம்பர்களும் அடங்கியுள்ளது.
இந்த திட்டத்தின் உங்களுக்கு தினமும் 2GB ஹை ஸ்பீட் டேட்டா வழங்குகிறது மற்றும் இதில் ஒரு முறை FUP லிமிட் முழுமையாக முடிந்த பிறகு இதன் ஸ்பீட் 80Kbps வரை குறைந்து விடுகிறது. இந்த திட்டம் 10 நாட்கள் வெளிடியுடன் இருக்கும் இதன் அர்த்தம் பயனர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் 20GB ஹை ஸ்பீட் டேட்டாவை பயன்படுத்தலாம் . பயனர்கள் இந்த ரிச்சார்ஜ் திட்டத்தை ஏக்டிவேட் செய்ய Rs 78 யில் ரீசார்ஜ் செய்யலாம் அல்லது STV COMBO78 எழுதி 123 யில் மெசேஜ் அனுப்பலாம்
புதிய STV யில் BSNL ரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல் மற்றும் வோடபோன் திட்டத்தை மோதும் விதமாக இருக்கிறது. BSNL யின் இந்த திட்டத்தில் தினமும் 3G ஹை ஸ்பீட் டேட்டாவை வழங்குகிறது இதனுடன் இதில் உங்களுக்கு அன்லிமிட்டட் வொய்ஸ் காலிங் போன்ற லாபத்தை வழங்குகிறது
சமீபத்தில் நிறுவனம் அதன் 99ரூபாயில் புதிய ப்ராண்ட்பண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது அதில் உங்களுக்கு ஆக மொத்தம் 45GB டேட்டாவை வழங்கியது இதை தவிர உங்களுக்கு இதில் 1.5GB தினமும் டேட்டாவை வழங்கியது இந்த அன்றாட டேட்டா தீர்ந்துவிட்டால் உங்களின் வேகத்தில் 1Mpbs வேகம் கிடைக்கும் . இருப்பினும், ஒரு புதிய நாளின் தொடக்கத்தோடு, அதே வேகத்தை மீண்டும் பெறுவீர்கள்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile