ஒரு வருட வேலிடிட்டி உடன் BSNL 1,999ரூபாயில் புதிய ப்ரீபெய்ட் பிளான் அறிமுகம் படுத்தியுள்ளது…!

Updated on 20-Jul-2018
HIGHLIGHTS

BSNL யின் இந்த ப்ரீபெய்ட் பிளான் தமிழ் நாடு மற்றும் சென்னை வட்டாரங்களில் ஒரு ப்ரோமோஷனல் வடிவில் இந்த பிளானை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

BSNL 1,999ரூபாயில்  புதிய ப்ரீபெய்ட் பிளான் ஒரு வருட வேலிடிட்டி உடன் அறிமுகம் படுத்தியுள்ளது. இந்த திட்டம் தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டாரங்களுக்காகவே அறிமுகப்படுத்தபட்டது மற்றும் இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு பயனர்களுக்கு ஒரு வருடத்திற்கு டேட்டா மற்றும் வொய்ஸ் கால் நன்மை கிடைக்கிறது  1,999ரூபாயில் இந்த கம்போ பிளான் வெறும் கூறப்பட்டு இருக்கும் வட்டாரங்களில் மட்டுமே இருக்கிறது. 

இந்த பிளானில் பயனர்களுக்கு தினமும் 2GB டேட்டா கிடைக்கும் மற்றும் அதில் 365  நாட்களுக்கு 730GB டேட்டா இருக்கும். இந்த திட்டத்தில் பயனர்களுக்கு அன்லிமிட்டட் காலிங் கிடைக்கிறது  இந்த திட்டம் மூலம், BSNL ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவற்றிற்கு போட்டியிடுவதோடு, இருவரும் டெலிகாம் ஆபரேட்டர்களுக்கு அதிக நன்மைகளை வழங்குகின்றன.

BSNL யின் இந்த திட்டம் வட்டம் விளம்பர அடிப்படையில் தொடங்கப்பட்டது மற்றும் இது  22  டிசம்பர் 2018 வரை செல்லுபடியாக இருக்கும் நிறுவனத்தின் இந்த பிளானில் தினமும் 2GB  டேட்டா வழங்குகிறது. மற்றும் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி GB யில்  2.73 ருபாய் இருக்கிறது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு கிடைக்கிறது அன்லிமிட்டட்  வொய்ஸ் கால்களுடன் எந்த FUP  லிமிட்டும் இல்லை,ஆனால்  இந்த காலிங் டெல்லி மற்றும் மும்பையில் பொருந்தாது ஏன் என்றால் இந்த இரு வட்டாரங்களிலும் BSNL  ஒபரேட் செய்யாது இதை தவிர பயனர்களுக்கு தினமும் 100 SMS கிடைக்கும்.

சென்னை மற்றும் தமிழ்நாட்டில் இந்த ப்ரோமஷனல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற வட்டாரங்களின் பயனர்கள் இப்போது காத்திருக்க வேண்டும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூபாய் 1,999 கட்டண வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் 180 நாட்கள் மட்டுமே. ஜியோவின் இந்த திட்டம் 125 ஜிபி  டேட்டாவை வழங்குகிறது மற்றும் எந்த FUP லிமிட்டாயும் சேர்க்கவில்லை, அதன் தனிப்பட்ட பயனர்கள் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு அன்லிமிட்டட்  வொய்ஸ் கால்கள் கிடைக்கும். ஜியோ ஆப்ஸ் மற்றும் ஜியோ ட்யூன் ஆகியவற்றுக்கான இலவச சபஸ்க்ரிப்ஷன் கிடைக்கும்..

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :