தினமும் 40GB டேட்டா உடன் BSNL யின் புதிய ப்ராண்ட்பேண்ட் திட்டம் அறிமுகம்..
BSNL புதிய ப்ராண்ட்பேண்ட் திட்டம் அறிமுகம். அதன் விலை Rs 2,499 வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினமும் 100Mbps ஸ்பீடில் 40GB டேட்டா வழங்குகிறது
BSNL புதிய ப்ராண்ட்பேண்ட் திட்டம் அறிமுகம். அதன் விலை Rs 2,499 வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினமும் 100Mbps ஸ்பீடில் 40GB டேட்டா வழங்குகிறது புதிய BSNL ப்ராண்ட்பேண்ட் திட்டத்தில் "40GB Plan" என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இப்பொழுது ஒரு சில தேர்ந்தெடுத்த டெலிகாம் வட்டாரங்களில் இது இருக்கிறது. இதில் பயனர்களுக்கு சில கேஷ்பேக் வழங்குகிறது. இதை தவிர Rs. 2,499 யின் BSNL ப்ராண்ட்பேண்ட் திட்டத்தில் அன்லிமிட்டட் காலிங் நன்மை மற்றும் 1GB மேல்பேக்ஸ் ஸ்பேஸ் உடன் ஒரு ஈமெயில் ஐடி யின் அக்சஸ் கிடைக்கிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 மாதத்திற்க்கு இருக்கிறது
BSNL யின் சென்னை வெப்சைட்டில் லிஸ்டிங்கா செய்யப்பட்டுள்ளது. அது Rs. 2,499 ப்ராண்ட்பேன்ட் திட்டத்தில் அனைத்து பயிர்களுக்கும் 100Mbps ஸ்பீடில் 40GB டேட்டா உடன் பட்டியலிடப்பட்டுள்ளது 40GB லிமிட் முடிவடைந்த பிறகு வாடிக்கையாளர்களுக்கு 2Mbps யின் ஸ்பீட் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு நாடு முழுவதும் எந்த நெட்வர்க்காக இருந்தாலும் அன்லிமிட்டட் வொய்ஸ் காலின் நன்மை அடையாளம்.
BSNL இந்த நேரத்தில் அதன் ப்ராண்ட் பேண்ட் திட்டத்தில் 25% கேஷ்பேக் ஸ்கீம் அறிமுகம் செய்கிறது. இந்த ஸ்கீம் யின் கீழ் பயனர்கள் 4 மாதங்கள் அல்லது 12 மாதங்களுக்கு BSNL ப்ராண்ட்பேன்ட் திட்டத்தை தேர்ந்தெடுத்தல் 3,700 கேஷ்பேக் வழங்கப்படும் மற்றும் 12 மாதங்களுக்கு இந்த திட்டத்தை தேர்ந்தெடுத்தல் Rs 7,400 கேஷ்பேக் வழங்கப்படும்.
BSNL யின் இந்த திட்டத்தில் டேட்டா பெனிபிட் தவிர இதனுடன் அன்லிமிட்டட் கால்களும் வழங்குவதால் இந்த திட்டமானது மிகவும் சிறப்பாக இருக்கிறது இந்த திட்டமானது பிப்ரவரி 1 லிருந்து ஆரம்பம் ஆனது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile