தினமும்,40GB டேட்டா உடன் BSNL யின் புதிய ப்ராண்ட்பேண்ட் திட்டம் அறிமுகம்..!

Updated on 11-Feb-2019
HIGHLIGHTS

BSNL புதிய ப்ராண்ட்பேண்ட் பிளான் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விலை Rs 2,499 ஆக வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினமும் 100Mbps ஸ்பீட் யில் 40GB டேட்டா கிடைக்கிது

BSNL  புதிய  ப்ராண்ட்பேண்ட்  பிளான் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விலை  Rs 2,499 ஆக வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினமும்  100Mbps  ஸ்பீட் யில் 40GB  டேட்டா  கிடைக்கிது  புதிய  BSNL  யின் ப்ராண்ட்பேண்ட்  திட்டத்தில்  "40GB Plan"  என்ற பெயரை  கொண்டுள்ளது மற்றும் இப்பொழுது  தேர்ந்தெடுக்கப்பட்ட  டெலிகாம் வட்டாரங்களில்  இந்த திட்டம் இருக்கிறது. அது  பயனர்களின் அனுவல் ப்ரோசெசலில் இந்த லேட்டஸ்ட் பிளான் இருக்கிறது. அவர்களுக்கு சில  கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதை தவிர  Rs. 2,499 யின் BSNL  ப்ராண்ட்பேண்ட்  பிளானில் அன்லிமிட்டட்  காலிங் நன்மை மற்றும் 1GB மெயில்பாக்ஸ்  உடன் இலவச ஈமெயில் ID  அக்சஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்  வேலிடிட்டி 1 மாதங்களுக்கு  இருக்கிறது 

BSNL யின் சென்னை யின் வெப்சைட்டின் லிஸ்டிங்கில்  Rs. 2,499 யின் ப்ரண்ட்பேண்ட்  பிளான் அனைத்து  பயனர்களுக்கு 100Mbps  ஸ்பீடில் தினமும் 40GB  டேட்டா  உடன் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. 40GB  லிமிட்  முழுமை  அடைந்த பிறகு  கஸ்டமர்கஸுக்கு  2Mbps  ஸ்பீட்  கிடைக்கும். இந்த திட்டத்தின்  கீழ் பயனர்களுக்கு நாடு முழுவதும்  எந்த  நெட்வர்க்கிலும் அன்லிமிட்டட்  வொய்ஸ் கால் யின்  நன்மை வழங்குகிறது. 

BSNL  இந்த நேரத்தில் அதன் ப்ராண்ட்பேண்ட்  திட்டத்தில்  25%  கேஷ்பேக் ஸ்கீம்  அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கீம்  யின்  கீழ்  அதன் பயனர்களுக்கு நான்கு மாதம்  அல்லது 12 மாதங்களுக்கு ஒரு BSNL  ப்ராண்ட்பேண்ட்  பிளான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  இதனுடன் இதில்  25%  கேஷ்பேக் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த கேஷ்பேக்கு அதிக பட்சம்  லிமிட் வைக்கவில்லை. இதன் அர்த்தம், சில பயனர்கள் 4 மாதங்களுக்கு Rs 2,499 ப்ராண்ட்பேண்ட்  பிளானை  தேர்ந்தெடுப்பார்கள், அவர்களுக்கு  Rs 3,700 கெஸ்பேக்  வழங்கப்படும் மற்றும் 12 மாதங்களுக்கு  இருக்கும் இந்த  திட்டத்தில்  Rs 7,400 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

BSNL யின்  இந்த திட்டத்தில் பயனர்ககளுக்கு டேட்டா பெனிபிட்  உடன் அன்லிமிட்டட் கால்கள் வழங்குகுகிறது இதனுடன் இந்த  திட்டமானது  இன்னும் சிறப்பாக மாறியுள்ளது. இந்த பிளான் பிப்ரவரி 1 லிருந்து  ஆரம்பம் ஆகிவிட்டது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :