BSNL யின் ப்ரீபெய்ட் திட்டத்தில் 180 நாட்களுக்கு வழங்குகிறது அன்லிமிட்டட் ஆபர்..!

BSNL  யின் ப்ரீபெய்ட் திட்டத்தில் 180  நாட்களுக்கு  வழங்குகிறது அன்லிமிட்டட்  ஆபர்..!
HIGHLIGHTS

BSNL மற்றொரு ஒரு புதிய Rs 599 யின் விலையில் வரும் ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. சரி வாருங்கள் பார்க்கலாம்.

BSNL கடந்த சில நாட்களில்  பல  புதிய மாற்றங்களை செய்துள்ளது. இதனுடன் நிறுவனம் பல திட்டங்களின் விலையை மாற்றமும் செய்துள்ளது. இதனுடன்  மேலும் பல புதிய திட்டங்களையும் அறிவித்து வருகிறது. இதனுடன் நிறுவனம்  ப்ரீபெய்ட் பயனர்களுக்கு  புதிய  திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனுடன்  டெலிகாம் டாக்  நிறுவனத்தின்  ஒரு அறிக்கையின் படி பார்த்தால், BSNL  மற்றொரு  ஒரு  புதிய  Rs 599 யின்  விலையில்  வரும்  ப்ரீபெய்ட்  ரிச்சார்ஜ்  திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. சரி வாருங்கள்  பார்க்கலாம்.

Rs 599யில் வரும்  BSNL யின் புதிய  ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ்  திட்டம்.

இதனுடன் உங்களுக்கு  தெரியப்படுத்துவது என்னவென்றால் ஒரு வருட வேலிடிட்டி  எக்ஸ்டென்ஷன் வடிவில் அறிமுகம் செய்துள்ளது. இதனுடன் இந்த புதிய திட்டத்தை  எப்படி பயன்படுத்துவது  என்பதை பற்றி பார்ப்போம்  வாருங்கள் வேலிடிட்டி நீட்டிப்புகள் அல்லது இடம்பெயர்வுகளைச் (migration) செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் குறிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.BSNL இன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளரைப் பற்றி நாம் பேசினால், இந்தத் திட்டத்தின் மூலம் இந்த திட்டத்தை எந்தவொரு திட்டத்திற்கும் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

இதனுடன் இந்த திட்டத்தின்  வேலிடிட்டி 180 நாட்களுக்கு  வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை உங்கள் தற்போதைய திட்டத்துடன் ஒரு செல்லுபடியாகும் திட்டமாக நீங்கள் பயன்படுத்தலாம். அதாவது இந்த  ப்ரீபெய்ட்  திட்டத்தை  உங்கள் போனில் ரிச்சார்ஜ்  செய்தால் 6 மாதங்களுக்கு  வேலிடிட்டி உடன் கிடைத்துவிடுகிறது.இதனுடன் இந்த  திட்டத்தின் கீழ்  வேலிடிட்டி மட்டுமில்லலாமல், இதை தவிர உங்களுக்கு லோக்கல் மற்றும் STD கால்களுடன்  ரோமிங்  எக்ஸாஸ் வழங்குகிறது. இருப்பினும்  இந்த திட்டத்தின் கீழ் டெல்லி  மற்றும் மும்பை வட்டாரங்களில்  இந்த திட்டம் செல்லுபடியாகாது 

இருப்பினும் ஏற்கனவே  நீங்கள் மற்ற  திட்டத்தை பயன்படுத்தி  வருகிறீர்கள் என்றால், மேலும் அதன் வேலிடிட்டி  முடிவடையும்  நிலையில் இருந்தால், நீங்கள் இந்த புதிய  BSNL  யின் ப்ரீபெய்ட்  திட்டத்திற்கு மாறலாம், அதன் பிறகு இதில் பல மடங்கு நன்மைகளும்  இருக்கும் இதனுடன் இந்த திட்டம்  அந்திரப்ரதேஷ் மற்றும் தெலுங்கானா  வட்டாரங்களிலும்  அடங்கும். 

 இதை தவிர சபீபத்தில் BSNL அதன்  ப்ராண்ட்பேண்ட்  திட்டத்துடன் 40GB  டேட்டா  அறிமுகம் செய்தது. மேலும் இந்த புதிய BSNL  ப்ராண்ட்பேண்ட்  திட்டத்தில்  40GB Plan எண்ணற்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் இப்பொழுது இந்த திட்டமானது  தேர்தெடுக்கப்பட்ட  வட்டாரங்களில் வழங்கப்பட்டுள்ளது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo