BSNL யின் புதிய போஸ்ட் பெய்டு திட்டத்தில் 120GB டேட்டாவை வழங்குகிறது..!

BSNL  யின் புதிய போஸ்ட் பெய்டு திட்டத்தில் 120GB  டேட்டாவை  வழங்குகிறது..!
HIGHLIGHTS

இந்த புதிய போஸ்ட்பெயிட் திட்டத்தில் 120GB டேட்டா உடன் அலிமிட்டட் காலிங் மற்றும் பாப்புலர் வீடியோ ஸ்ட்ரீமிங் வெப்சைட் மற்றும் மற்ற அக்சஸ் பெற முடிகிறது

நாம் BSNL யின்  ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெயிட் செக்மண்ட்டை தவிர ,, பிராட்பேண்ட் செக்மண்ட்டில் 4G சப்போர்ட் நாடு முழுவதும் சப்போர்ட் இல்லாததால் பின்னே சென்றது. ஆனால் நாம்  இந்த திட்டங்களும் மற்றும் பிற நடவடிக்கைகளையும் பற்றி பேசினால், பிஎஸ்என்எல் பல தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை வழங்குகிறது,இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால்  ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ்  திட்டம் அல்லது இதை தவிர பிராண்ட்பேண்ட்  திட்டத்தை பற்றி பேசினால், பிராட்பேண்ட் திட்டங்களுக்கு கூடுதலாக, நிறுவனம் எந்தவொரு நிறுவனத்திலும் பின்னால் இல்லை. இப்போது, ​​நிறுவனம் ஒரு புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்தைத் தொடங்கவும், ஏர்டெல் நிறுவனத்திற்கு கடுமையான போட்டியை வழங்கவும் முடிவு செய்துள்ளது.

இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது  என்னவென்றால் இந்திய  மார்க்கெட்டில் பாரதி  ஏர்டெல் உடன் மோதுவதற்காக BSNL  அதன் ஒரு புதிய போஸ்ட் பெயிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இந்த திட்டத்தின் விலை நிறுவனம்  Rs 798 விலையில் அறிமுகம் செய்தது.இதை தவிர BSNL   யின்  இந்த புதிய போஸ்ட்பெயிட் திட்டத்தில்  120GB  டேட்டா உடன் அலிமிட்டட் காலிங் மற்றும் பாப்புலர் வீடியோ ஸ்ட்ரீமிங் வெப்சைட் மற்றும்  மற்ற  அக்சஸ் பெற முடிகிறது. 

நாம் BSNL  யின் Rs 798 யின் விலையில் வரும் போஸ்ட்பெய்ட் திட்டத்தை பற்றி பேசினால், இதில் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால், இது ஏர்டெலின் Rs 799 யில் வரும்  திட்டத்துடன் கடுமையாக மோதும் விதமாக  அமைகிறது.இருப்பினும்  இந்த திட்டத்தில் 100GB  டேட்டா வழங்குகிறது. இது தவிர இப்பொழுது புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளது BSNL  யின் போஸ்ட் பெயிட் திட்டம்  உங்களுக்கு இதில் மிகவும் ஹை ஸ்பீட்  120GB  டேட்டா வழங்குகிறது. இது தவிர இதில் உங்களுக்கு  அன்லிமிட்டட்  காலிங், லோக்கல்  அல்லது STD  மற்றும் இதனுடன் உங்களுக்கு .தினமும் 100 SMS  வழங்குகிறது அது மட்டுமல்ல, ஒரு வருடத்திற்கான இலவச அமேசான் சந்தாவும் வழங்கப்படுகிறது.இது  தவிர, அமேசான் ப்ரைம் மேபருக்கு பிஎஸ்என்எல் சந்தா ரூ. 399 க்கு மேலிருக்கும் அனைத்து திட்டங்களிலும் இலவசமாக வழங்கப்படுகிறது 

இதை தவிர நாம் ஐர்தேல் பற்றி பேசினால் Rs 799யில் வரும் போஸ்ட்பெய்ட்  திட்டத்தில் உங்களுக்கு 100GB  ஹை ஸ்பீட்  டேட்டா  வழங்குகிறது. இந்த டேட்டா உங்களுக்கு முழுமையான வேலிட்டியுடன்  கிடைக்கிறது. இது தவிர இந்த திட்டத்தில் உங்களுக்கு அன்லிமிட்டட்   லோக்கல் மற்றும் STD கால்களை தவிர ரோமிங் வழங்குகிறது. இதனுடன் தினமும்  100 SMS உங்களுக்கு வழங்குகிறது.மற்றும் இது மட்டுமில்லலாம்  ஏர்டெல்  போஸ்ட் பெயிட்  திட்டத்துடன் ஒரு வருட  அமேசான் ப்ரைம் சபஸ்க்ரிப்ஷனும்  வழங்குகிறது. இது தவிர உங்களுக்கு 3 மாதங்கள் வரை நெட்ப்ளிக்ஸ்  அக்சஸ் வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo