BSNL வழங்கும் இந்த அதிரடி திட்டத்தில் வழங்குகிறது, அதிக டேட்டா மற்றும் நீண்ட நாள் வேலிடிட்டி

Updated on 09-May-2019

நீங்கள்  BSNL பயனராக இருந்தால்,இது உங்களுக்கு மிகவும் சந்தோஷமான  செய்தியாக இருக்கும். சமீபத்தில் டெலிகாம்  நிறுவனம் BSNL  அதன் ப்ரீபெய்ட்  திட்டத்தில் பெரிய  மாற்றம் கொண்டு  வந்துள்ளது இது 47 ரூபாய்  மற்றும் .198  ரூபாயில் ப்ரீபெய்ட் திட்டத்தில் இருக்கிறது. பயனர்களுக்கு நிறுவனம் இதில் இப்பொழுது அதிக  வேலிடிட்டி உடன்  அதிக டேட்டா  வழங்குகிறது.

இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது  என்னெவென்றால் இந்த திட்டத்தின்  மாற்றம்  பயனர்களை தங்கள் பக்கம் கவர்ந்து  இழுக்க இதை செய்துள்ளது. இதற்க்கு முன்பு BSNL  அதன் சில திட்டங்களில் சில மாற்றங்களையும்  செய்து இருந்தது, இதனுடன் இந்த புதிய  திட்டத்தில் பயனர்களுக்கு  கொண்டு வந்துள்ளது, அது போல இம்முறை  நிறுவனம் அதன்  STV 47 மற்றும் STV 198  கொண்ட திட்டத்தில் மாற்றங்கள்  கொண்டு வந்துள்ளது.

BSNL STV 47 ரூபாய்  திட்டத்தின் மாற்றங்கள்.

இப்பொழுது 47 ரூபாயில் இருக்கும் திட்டங்களை பற்றி பேசினால், இந்த திட்டத்தில்  உங்களுக்கு  வழங்குகிறது  அன்லிமிட்டட்  லோக்கல் மற்றும் STD கால்களின்  நன்மை வழங்குகிறது.இந்த திட்டமானது  டெல்லி  மற்றும் மும்பை  தவிர அனைத்து இடங்களிலும்  இந்த திட்டத்தின் நன்மை பெறலாம்.மற்றும் இந்த திட்டத்தின்  வேலிடிட்டி 11 நாட்களுக்கு  இருந்தது..இதனுடன் இந்த திட்டம்  முதலில்  இருந்ததை விட பல மடங்கு  மிக சிறப்பாக  மாற்றியுள்ளது.இப்பொழுது இந்த திட்டத்தின் படி அன்லிமிட்டட்  லோக்கல் மற்றும் STD கால்களுடன் முழுமையான வேலிடிட்டியுடன் 1GB  டேட்டா கொடுக்க ஆரம்பித்துள்ளது.இந்த வேலிடிட்டியில் 2 நாட்களை குறைத்து பிறகு இதன் வேலிடிட்டி 9 நாட்களுக்கு கிடைக்கும்.

BSNL STV 198ரூபாய்  திட்டத்தின்  மாற்றம்.
BSNL 198ரூபாய்  கொண்ட திட்டத்தை பற்றி பேசினால்,இதில் இதுவரை தினமும்  1.5GB  டேட்டா வழங்கி வந்தது மற்றும் உங்களது டேட்டா  லிமிட்  முடிந்த பிறகும்  40 Kbps ஸ்பீட் கிடைக்கிறது.அதுவே இப்பொழுது தினமும்  2GB  டேட்டா வழங்குகிறது. இதனுடன்  இந்த ஆபரில் பயனர்களுக்கு PRBT  வழங்கியது மற்றும் இதன் திட்டம் 28 நாட்களுக்கு இருந்தது, ஆனால்  இப்பொழுது இந்த திட்டத்தின்  வேலிடிட்டி 54 நாட்களாக மாற்றப்பட்டது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :