BSNL 1,099 ரூபாய்க்கு புதிய’KOOL’ ப்ரீபெயிட் ரிச்சார்ஜ் , 84 அன்லிமிட்டட் டேட்டா மற்றும் காலிங் பெசிலிட்டி

BSNL 1,099 ரூபாய்க்கு புதிய’KOOL’ ப்ரீபெயிட் ரிச்சார்ஜ் , 84 அன்லிமிட்டட் டேட்டா மற்றும் காலிங் பெசிலிட்டி
HIGHLIGHTS

புதிய ப்ரீபெயிட் திட்டம் அனைத்து வட்டாரங்களிலும் இது செல்லுபடியாகும் மற்றும் அன்லிமிட்டட் வொயிஸ் கால்ஸ் மற்றும் டேட்டா வழங்குகிறது.

BSNL அதன் புதிய ப்ரீபெயிட் ரிச்சார்ஜ் பிளான் 'KOOL' 1,099ரூபாய்க்கு அறிவித்தது, இது FUP   இல்லாமல் அன்லிமிட்டட் டேட்டா வழங்குகிறது,இதனுடன் ப்ரீ லோக்கல் மற்றும் STD காலிங் நன்மையும் கிடைக்கிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கும் மற்றும் தினம் தோறும் 100 இலவச SMS நன்மையும் கிடைக்கிறது.

BSNL போர்ட் டைரக்டர் (director) R, K மித்தல் கூறினார், நாங்கள் எங்கள் கஸ்டமருக்கு குறைந்த மற்றும் இந்த சேவைகளை கடமைப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார், BSNL அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் 1,099ரூபாய் KOOL ஆபர் அறிமுகப்படுத்தியது, இந்த புதிய ஆபர் இந்தியாவில் அனைத்து இடங்களிலும் இருக்கும் 

BSNL இந்தியா முழுவது 3G ஸ்பெக்ட்ரமில் இயங்குகிறது, ஆனால் தொலைத்தொடர்பு நிறுவனால் கேரளாவில் சமீபத்தில் அதன் 4G சேவையை ஆரம்பித்தது, இந்த சேவை தற்போது 5 இடங்களில் இது இருக்கிறது மற்றும் நிறுவனம் இதை விரைவில் கேரளாவில் மற்ற இடங்களுக்கும் கொண்டு செல்லும், இந்த 4G சேவை நிறுவனம் 3G ஸ்பெக்ட்ரமின் கீழ் இருக்கிறது, இது அதன் 3G தகுதியுள்ள சிம் கார்ட் கொண்ட ஹை ஸ்பீட் கொண்ட 4G சேவையின் நன்மை அடையாளம் 

சமீபத்தில் வோடபோன் VoLTE (வொயிஸ் ஓவர் LTE) சேவையை தேர்ந்தெடுத்த வட்டத்தில் தொடங்கப்பட்டது  இதன் சேவை தற்போது டெல்லி-NCR,மும்பை மற்றும் குஜராத் வட்டாரங்களிலும் இருக்கிறது 

ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் VoLTE சேவையை அறிமுக படுத்திய முதல் நெட்வொர்க் என கூறப்படுகிறது, அதன் பிறகு ஏர்டெல் வருகிறது, அதன் பிறகு வோடபோன் நாட்டில் VoLTE சேவையை அறிமுகம் படுத்தும் மூன்றாவது  டெலிகாம் ஒப்ரேட்டார் ஆக இருக்கும் மற்றும் நிறுவனம் கூறுகிறது இதன் சூப்பர்நெட்  4G கச்டமருக்கு இலவச VoLTE யில் அப்க்ரேட் செய்ய முடிகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo