BSNL அன்லிமிடெட் காலிங் டேட்டா மற்றும் 84 வேலிடிட்டி கொண்ட சூப்பர் பிளான்
BSNL) இரண்டு மிக சிறந்த ப்ரீபெய்ட் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வந்துள்ளது,
இதன் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்
சரி வாருங்கள் பார்க்கலாம் அப்படி என்ன இரண்டு திட்டம் இருக்கிறது
அரசு நடத்தி வரும் டெலிகாம் ஆபரெட்டரன பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) இரண்டு மிக சிறந்த ப்ரீபெய்ட் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வந்துள்ளது, இதன் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். நீங்கள் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை பற்றி பார்த்து கொண்டிருந்தால் இந்த திட்டம் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும் இது மட்டுமில்லாமல் இந்த திட்டத்தில் டேட்டாவுக்கும் பஞ்சம் இருக்காது மற்ற டெலிகாம் நிறுவனங்களை விட இதில் பல மடங்கு அதிக நன்மை வழங்கப்படுகிறது இருப்பினும் BSNL 4G or 5G நெட்வர்க் வழங்கவில்லை என்பதே சிறிது வருத்தத்தை தருகிறது. சரி வாருங்கள் பார்க்கலாம் அப்படி என்ன இரண்டு திட்டம் இருக்கிறது அதில் இருக்கும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.
BSNL Rs 599 Plan
BSNL யின் 599ரூபாய் கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இந்த திட்டம் டருளி அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மையுடன் வருகிறது, இதில் தினமும் 100 SMS மற்றும் தினமும் 3GB டேட்டா வழங்குகிறது, இதன் இன்டர்நெட் ஸ்பீட் குறைந்தால் 40 Kbps ஆக FUP லிமிட் குறையும் இதை தவிர இதில் கூடுதல் நன்மையாக Zing மற்றும் PRBTஉடன் Astrocell மற்றும் GameOn சேவைகளும் வழங்கப்படுகிறது, இதன் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கும்.
BSNL Rs 769 Plan
BSNL யின் ரூ 769 ரூபாய் கொண்ட திட்டத்தை பற்றி பேசினால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு வழங்குகிறது இந்த திட்டத்தில் கிடைக்கும் நனமைகளை பற்றி பேசினால் இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மையும் வழங்கப்படுகிறது, ஆனால் இதில் கூடுதல் நன்மையாக பயனர்களுக்கு BSNL Tunes,Hardy Mobile Games service, Challenges Arena Mobile Gaming, Lystn music service, Lokdhun, Zing, மற்றும் பல கேமிங் சேவைகளும் வழங்கப்படுகிறது.
இரண்டு திட்டங்களும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு டன் டேட்டாவை வழங்கினாலும் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ஈடு ஆகமுடியவில்லை ஏன் என்றால் ஜியோ மற்றும் ஏர்டெல் குறைந்த விலையில் அன்லிமிடெட் 5G டேட்டாவை வழங்குகிறது மேலும் BSNL யின் நெட்வொர்க்குகள் PAN-India 4G யில் வர சிறிது நாட்கள ஆகும் இருப்பினும் விரைவில் இந்த சேவை அனிவருக்கும் கிடைக்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile