இரண்டுமே 60 Mbps பிளான் கொண்டுள்ளது ஆனாலும் இதில இந்த வித்தியாசம் இருக்கு!

Updated on 07-Sep-2023
HIGHLIGHTS

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) வாடிக்கையாளர்களுக்கு இரண்டு 60 Mbps பிராட்பேண்ட் திட்டத்தை கொண்டுவந்துள்ளது,

BSNLபாரத் ஃபைபர் வழங்கும் 60 Mbps திட்டங்களில் ஒன்றின் விலை ரூ.599, மற்றொன்று ரூ.666,ஆகும்.

இவை இரண்டுக்கும் ரூ.67. வித்தியாசம் இருக்கிறது

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) வாடிக்கையாளர்களுக்கு இரண்டு 60 Mbps பிராட்பேண்ட் திட்டத்தை கொண்டுவந்துள்ளது,  இருப்பினும் இந்த திட்டங்கள்  அதே ரேஞ்சில் இருக்கிறது, BSNLபாரத் ஃபைபர் வழங்கும் 60 Mbps திட்டங்களில் ஒன்றின் விலை ரூ.599, மற்றொன்று ரூ.666, விலை வித்தியாசம் இவை இரண்டுக்கும் ரூ.67. அப்படியானால், இரண்டு திட்டங்களின் விலை வித்தியாசமான பலன்களில் என்ன வித்தியாசம் என்பதை தெரிந்து கொள்ளலாம் 

BSNLயின் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்  60 Mbps திட்டத்தின் OTT நன்மை  ஆன (ஓவர்-தி-டாப்)   Disney+ Hotstar நன்மைகளுடன்  வருகிறது., ஆனால் மற்றொரு திட்டத்திலோ அதுபோன்ற எந்த நன்மையும் இல்லை இருப்பினும் உங்களுக்கு ஒரு  சந்தேகம் வந்திருக்கும் நீங்கள் ஏற்கனவே யூகிக்க முடியும். டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா ரூ.666 திட்டத்துடன் வரும்.

BSNL ரூ,599 Broadband  திட்டம்.

பிஎஸ்என்எல் பாரத் ஃபைபரிலிருந்து ரூ.599 பிராட்பேண்ட் திட்டம் 60 Mbps வேகத்துடன் வருகிறது டவுன்லோட் செய்து அப்லோட் இந்தத் திட்டத்தில் FUP ((fair usage policy) லிமிட் 3.3TB டேட்டா உள்ளது. அதையும் தாண்டி, வாடிக்கையாளர்கள் 4 Mbps வேகத்தில் இன்டர்நெட் தொடர்ந்து பயன்படுத்தலாம். இந்த பிராட்பேண்ட் திட்டத்துடன் வாடிக்கையாளர்களுக்கு லேண்ட்லைன் இணைப்பையும் பிஎஸ்என்எல் வழங்குகிறது, ஆனால் அதற்காக, காலின்கிர்க்கான கருவியை வாடிக்கையாளரே வாங்க வேண்டும்.

BSNL ரூ,666 Broadband  திட்டம்.

BSNL's யின் ரூ,666 பரோட் பேண்ட்  திட்டமும் ரூ,599 யிலிருக்கும்  அதே நன்மை வழங்குகிறது, இதில் 60 Mbps ஸ்பீட் 3.3TB மாதாந்திர டேட்டா போஸ்ட், ஸ்பீட் 4 Mbps ஆகக் குறையும், மற்றும் லேண்ட்லைன் கனேக்சனுடன் இலவச இதனுடன் அன்லிமிடெட் வைஸ் காலிங் உள்ளது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், இந்த திட்டத்தில் பயனர்கள் இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவைப் வழங்குகிறது 

இந்தியாவில் Disney+ Hotstar ஒரு மிகவும் பிரபலமான OTT தளமாகும்,, மேலும் சில  வீடுகளில் திரைப்படம் மற்றும் டிவி ஷோ பார்பதற்கு disney  Hotsatr பயன்படுத்துகிறார்கள் 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :