BSNL யின் மிக சிறந்த 150 Mbps கொண்ட மிக சிறந்த Broadband திட்டமாகும்

Updated on 01-Jul-2024
HIGHLIGHTS

BSNL தற்பொழுது இந்த திட்டமானது பெஸ்ட் 150 Mbps பரோட்பேண்ட் திட்டத்தில் ஒன்றாகும்

BSNL பாரத் பைபர் மூன்றாவது மிக பெரிய FTTH (fiber-to-the-home) ஆகும்

ரூ,799 யில் வரும் திட்டத்தை பற்றி பேசினால் இந்த ப்ரோட்பென்ட் திட்டமானது 150 Mbps யின் என்ட்ரி-லெவல் திட்டம் ஆகும்.

அரசு நடத்தும் டெலிகாம் ஒப்பரேட்டார் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL), தற்பொழுது இந்த திட்டமானது பெஸ்ட் 150 Mbps பரோட்பேண்ட் திட்டத்தில் ஒன்றாகும், BSNL பாரத் பைபர் மூன்றாவது மிக பெரிய FTTH (fiber-to-the-home) ஆகும்., நாட்டின் எல்லா இடங்களிலும் அதன் திட்டங்களையும் சேவைகளையும் நீங்கள் பெறலாம். பாரத் ஃபைபர் இன்டர்நெட் அல்லது அருகிலுள்ள BSNL அலுவலகம் மூலம், உங்களுக்காக பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் கனேக்சனை முன்பதிவு செய்யலாம். BSNL உண்மையிலேயே நாட்டின் சிறந்த 150 Mbps பிராட்பேண்ட் திட்டங்களில் ஒன்றாகும்! இங்கு அதில் என்ன என்ன நன்மைகள் வழங்குகிறது என்று பார்க்கலாம் வாங்க.

BSNL 150 Mbps Broadband கொண்ட திட்டம்.

முதலில் BSNL அதன் பல ப்ரோட்பேன்ட் திட்டத்தில் 150 Mbps ஸ்பீட் வழங்குகிறது, அவற்றில் இன்று ரூ,799 யில் வரும் திட்டத்தை பற்றி பேசினால் இந்த ப்ரோட்பென்ட் திட்டமானது 150 Mbps யின் என்ட்ரி-லெவல் திட்டத்தில் அடிப்படை திட்டமாகும்.

BSNL 150 Mbps Broadband

இதனுடன் ரூ,799 SNL Bharat Fibre broadband திட்டத்தை பற்றி பேசினால், இதில் 150 Mbps ஸ்பீட் உடன் 4000GB அல்லது 4TB வரையிலான உடன் கஸ்டமர்களுக்கு il வாச பிக்சட் லைன் வொயிஸ் காலிங் கனெக்சன் வழங்கப்படுகிறது.

உங்களுக்கு அதிகபட்சமான டேட்டா பெற விரும்பினால் ரூ,849 திட்டத்தை பெற முடியும், இந்த திட்டம் மாதந்திரம் 5TB வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. மற்ற பலன்கள் அப்படியே இருக்கும். இதே ஸ்பீடில் மற்ற டெலிகாம் ISPகள் (இன்டர்நெட் சேவை வழங்குநர்கள்) ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்தினால், நீங்கள் நிச்சயமாக அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும், நீங்கள் அதிக அளவு FUP (fair usage policy) டேட்டாவை பெறமாட்டீர்கள்.

BSNL Bharat Fibre யின் இலவச இன்ச்டலேசனும் உடன் இதில் கொப்பேர் ப்ரோட்பேண்ட் கனெக்சன் வழங்கப்படுகிறது, உங்கள் பகுதியில் கோப்பர் இருந்தால் இது மிக சிறந்த ஸ்பீடாக அனுபத்தை தரும்.

இதையும் படிங்க: Jio vs Airtel விலை உயர்வுக்கு பிறகு எது நல்ல நன்மையை தருகிறது?

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :