BSNL யின் ஸ்பெசல் பொங்கல் அறிவிப்பு இந்த திட்டமானது BSNL யின் Bharat Fiber கனெக்சன் திட்டத்தின் கீழ் இருக்கிறது அதாவது இந்த திட்டத்தின் விலை முன்பு ரூ,499 யில் இருந்தது ஆனால் இப்பொழுது இந்த திட்டத்தின் விலை குறைக்கப்பட்டு ரூ,399 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மை மூன்று மாதங்களுக்கு மற்றும் 6 மாதங்கள் கொண்டுள்ள 1999ரூபாய் கொண்ட திட்டம் இருக்கும் மேலும் தமிழர் திருநாளான பொங்கல் அன்று இந்த சிறப்பு அறிவிப்பு மக்களை உற்ச்சாக படுத்தும் என நம்பப்படுகிறது. சரி இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க
BSNL யின் இந்த திட்டமானது ரூ,399 யில் வரும் Bharat Fiber ஆனால் BSNL நிறுவனம். மாதம் ரூபாய் 499 என்ற அளவில் கட்டணம் கொண்ட பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டத்தை இப்பொழுது ரூபாய் 399 என்ற அளவில் குறைத்துள்ளது. 399 ரூபாய் கட்டண திட்டத்தின் நாளொன்றுக்கு 110 ஜிபி என்ற அளவில் ஒரு மாதத்திற்கு 3,300 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம், மேலும் இதன் ஸ்பீட் லிமிட் மீறினால் 600MBPS ஆக குறைக்கப்படுகிறது.
BSNL யின் இந்த திட்டம் ரூ,1999 Bharat Fiber திட்டமாகும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி நன்மையை பற்றி பேசினால் இதில் மாதந்திரம் 1300GB டேட்டா வழங்கப்படும் மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசினால் இது 6 மாதங்களுக்கு வழங்கப்படும் மேலும் இந்த திட்டத்தின் ஸ்பீட் குறையும்போது இதில் 25Mbps ஆக இருக்கிறது இதை தவிர எந்த ஒரு நெட்வர்க்கில் இருந்தும் அன்லிமிடெட் லோக்கல், STD கால்களின் நன்மை பெற முடியும்.
இப்பொழுது BSNL இந்த திட்டமானது லிமிடெட் ஆபர் திட்டமாகும் அதாவது இந்த திட்டமானது 31/3/2025 வரை மட்டுமெ இருக்கும்
இதையும் படிங்க:BSNL சூப்பர் அதிரடி பொங்கல் ஆபர் அறிவிப்பு அதிக டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் பல நன்மை