BSNL New Year பெஸ்ட் ஆபர் வெறும் ரூ,277 யில் 60 நாள் வேலிடிட்டி,120GB டேட்டா ஆன இந்த தேதிவரை தான்

BSNL New Year பெஸ்ட் ஆபர் வெறும் ரூ,277 யில் 60 நாள் வேலிடிட்டி,120GB டேட்டா ஆன இந்த தேதிவரை தான்

இந்திய அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனம் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அதன் இந்த த்கிட்டதில் கஸ்டமர்களுக்கு 120GB வரையிலான டேட்டா இந்த ப்ரீபெய்ட் வவுச்சர் திட்டத்தில் வழங்குகிறது, ஆனால் இது லிமிடெட் வவுச்சர் திட்டமாகும். இந்த வவுச்சர் திட்டத்தை பண்டிகை கால ஸ்பெசல் கிறிஸ்மஸ் திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டது, இருப்பினும் இது லிமிடெட் வவுச்சர் என்பதால எப்பொழுது எது வரை என்பதை பார்க்கலாம்

இந்த திட்டத்தின் விலை ரூ,277 ஆகும் இதில் 120GB யின் டேட்டா வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

BSNL ரூ, 277 டேட்டா வவுச்சர் திட்டம்.

BSNL யின் இந்த திட்டமானது ரூ,277க்கு வருகிறது இதனுடன் இந்த திட்டத்தில் 120GB யின் டேட்டா வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் 60 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது, திட்டம் காலாவதியாகும் போது பயன்படுத்தப்படாத தரவுகள் அனைத்தும் காலாவதியாகிவிடும். FUP (fair usage policy) டேட்டா லிமிட் 120ஜிபி பயன்படுத்தப்பட்ட பிறகு இதன் ஸ்பீட் 40 Kbps ஆக குறைகிறது. இந்த சலுகை ஜனவரி 16, 2025 வரை வேலிடிட்டியாக இருக்கும்.

கஸ்டமர்கள் இந்த திட்டத்தை BSNL self care ஆப் அல்லது அதன் அதிகாரபூர்வ டெலிகாம் வெப்சைட்டில் இதை ரீசார்ஜ் செய்ய முடியும், . இருப்பினும், இந்தத் திட்டம் சேவை வேலிடிட்டியை இணைக்காது என்பதை நினைவில் கொள்ளவும். இதன் மூலம் நீங்கள் ரீசார்ஜ் செய்வதற்கு முன், உங்களுக்கு அடிப்படை செயலில் உள்ள ப்ரீபெய்ட் திட்டம் தேவை. உங்களிடம் சேவை வெளிடிடிட்டி திட்டம் இல்லை என்றால், உங்கள் டேட்டா வவுச்சர் வேலை செய்யாது.

மற்ற டெலிகாம் நிறுவனங்களை விட குறைவானது.

இந்தத் திட்டத்தில் சராசரியாக 1ஜிபி டேட்டாவின் விலை ரூ.2.30 மட்டுமே, இது இன்று தனியார் டெலிகாம் ஆபரேட்டர்களுடன் நீங்கள் பெறுவதை ஒப்பிடும்போது மிகவும் குறைவானது. இந்தத் திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான சராசரி தினசரி செலவு 4.61 ஆகும், இது மிகவும் குறைந்த விலை. BSNL இந்தியா முழுவதும் அதன் 4G வெளியீட்டை முடித்தவுடன், இந்த திட்டங்கள் கஸ்டமர்களுக்கு மேலும் அதிக நன்மையை வழங்கும்.

இதையும் படிங்க:BSNL யின் இந்த திட்டத்தில் 1 மாதம் வரை கிடைக்கும் இலவச இன்டர்நெட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo