BSNL யின் செம்ம ஆபர் கூடுதலாக இந்த திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்
SNL அதன் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வேலிடிட்டியை வழங்குகிறது
ரூ.397 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் கூடுதலாக 30 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது
ரூ397 கொண்ட ப்ரீ பெய்ட் திட்டத்தில் 30 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியாகும்
அரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வேலிடிட்டியை வழங்குகிறது டெலிகாம் டாக் அறிக்கையின் படி ப்ரோமொசனால் ஆபாரக ரூ.397 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் கூடுதலாக 30 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தில் இதை தவிர என்ன கிடைக்கிறது என்று பாப்போம்
BSNLரூ397 ப்ரீபெய்ட் திட்டம்.
BSNL யின் ரூ397 திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வாஸ் காலிங் STD மற்றும் லோக்கல் கால் போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது இதனுடன் இதில் தினமும் 2GB டேட்டா கெடைக்கும் மேலும் இதன் லிமிட் தீர்ந்துவிட்டால் 40kbps வரை இதன் ஸ்பீட் கொரைக்கப்படுகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் தினமும் 100SMS நன்மை வழங்கப்படுகிறது, இதில் குறிப்பிட தக்க விஷயம் என்னவென்றால் இதில் வேலிடிட்டி 150 நாட்களுக்கு இருந்தாலுமே 30 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும்
ப்ரோமொசனால் ஆபரின் கீழ் — 30 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியும் இப்போது இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது திட்டத்தின் மொத்த வேலிடிட்டி காலம் 180 நாட்களாகும். அறிக்கையின்படி, ப்ரோமொசனால் சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு வேலிடிட்டியாகும் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 13 வரை ரீசார்ஜ் செய்தால் ப்ரோமொசனால் பலன் கிடைக்கும்.
எங்கு எங்கு கிடைக்கும்
ரூ397 கொண்ட ப்ரீ பெய்ட் திட்டத்தில் 30 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியாகும், இந்தியாவில் இந்த திட்டம் பெரும்பாலான இடங்களில் கிடைக்கிறது இருப்பினும் சில காரணங்கள் ஒரு சில இடங்களில் இந்த திட்டம் கிடைக்காமல் போகலாம்.
இதே போன்ற வேலிடிட்டி கொண்ட BSNL மற்ற ப்ரீபெய்ட் பிளான் ப்ரீபெய்ட் பிளான்
ரூ.397 திட்டத்தைப் போலவே மற்றொரு திட்டம் ரூ.349 திட்டமாகும். இந்த திட்டம் MTNL நெட்வொர்க் உட்பட அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் வைஸ் கால்களை வழங்குகிறது. இந்த திட்டமானது 4ஜி வேகத்தில் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவுடன் வருகிறது.இதன் ஸ்பீட் கொரைந்தல் பயனர்கள் 40Kbps ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile