அடேங்கப்பா 300 ஜிபி டேட்டா வழங்கி அசத்தும் பிஸ்னல்
BSNL ஈத் முபாரக் ஆபறில் 786 ரூபாய்க்கு 300GB டேட்டா மற்றும் அன்லிமிட்டட் வொய்ஸ் கால் உங்களுக்கு 150 நாட்களுக்கு கிடைக்கும்
ஒவ்வொரு வருடம் போலவே BSNL EID முபாரக் திட்டம் 786 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியுள்ளது இது 2018 ஆண்டின் ரம்ஜான் கொண்டாடும் விதமாக இந்த புதிய திட்டத்தை அறிவித்துள்ளது இந்த புதிய திட்டம் ஜூன் 12 ஆரம்பித்து இது வெறும் 15 நாட்களுக்கு செல்லுபடியாக இருக்கும். கடத்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறந்த BSNL சிறந்த சலுகையை இந்த ஆண்டு வழங்குகிறது.
இந்த புதிய திட்டத்தின் கீழ் மொத்தம் 300GB டேட்டா கிடைக்கும் அதுமட்டுமில்லலாமல் நீங்கள் இதில் தினம் தோறும் 2GB டேட்டா கிடைக்கிறது மற்றும் இது உங்களுக்கு 150 நாட்களுக்கு செல்லுபடியாக இருக்கும்.
மேலும் நாம் இந்த BSNL ஈத் முபாரக் சலுகை பற்றி பேசினால் இதில் உங்களுக்கு அன்லிமிட்டட் வொய்ஸ் கால் நாட்டில் எந்த நெட்வர்க்காக இருந்தாலும் அனைத்து பயனர்களுக்கு இது கிடைக்கும். கூடுதல் சிறப்பு என்னவெனில் இந்த திட்டத்தின் கீழ் டெல்லி மற்றும் மும்பை வட்டாரங்களும் வரும். பொதுவாக தில்லி மற்றும் மும்பை வட்டாரங்களுக்கு அதன் கட்டணத் திட்டங்களுடன் இலவச வொய்ஸ் வொய்ஸ் BSNL வழங்காது. ஆனால், இந்த திட்டத்தில் அப்படியில்லை. வொய்ஸ் கால் நன்மையுடன் சேர்த்து இந்த ப்ரீபெய்ட் கட்டண திட்டமானது ஒரு நாளைக்கு 100 SMS நன்மைகளை அளிக்கிறது. அதாவது இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 15,000 SMS வழங்குகிறது.
இறுதியாக, டேட்டா நன்மைகளை பொறுத்தவரை, நாள் ஒன்றுக்கு 2 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். முன்னர் குறிப்பிட்டப்படி இது 150 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதாவது இந்த பிஎஸ்என்எல் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனருக்கும் மொத்தம் 300 ஜிபி அளவிலான டேட்டா வழங்குகிறது
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ஜூன் 12, 2018 முதல் ஜூன் 26, 2018 வரையிலாக மொத்தம் 15 நாட்களுக்குள் மட்டுமே செல்லுபடியாகும் BSNL ப்ரீபெய்ட் ரிச்சார்ஜின் கீழ் அதன் அதிகாரபூர்வ வெப்சைட் அல்லது அப்ளிகேஷன் மூலம் செய்யலாம்
இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய முடியும். இந்த பிஎஸ்என்எல் திட்டமானது ஜியோவின் ரூ.1,999/- திட்டத்துடன் நேரடியாக போட்டியிடுகிறது. ஜியோவின் ரூ.1,999/- ஆனது 125 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் கால் , நாள் ஒன்றிற்கு 100 சம்ஸ் போன்ற நன்மைகளை 180 நாட்களுக்கு வழங்குகிறது. எப்படி பார்த்தாலும் ஜியோவை விட மலிவான விலை மற்றும் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. இதனுடன் ஜியோ FIFA World Cup 2018 149ரூபாய்க்கு 4GB டேட்டா வழங்கும் திட்டதையும் வழங்கியிருந்தது அதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு வைக்கப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile