BSNL யின் RS 666 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை மாற்றியுள்ளது

BSNL யின் RS 666 யில் வரும் ப்ரீபெய்ட்  திட்டத்தை  மாற்றியுள்ளது
HIGHLIGHTS

இப்பொழுது இந்த திட்டத்துடன் சில மாற்றங்களுக்கு பிறகு 134 நாட்களின் வேலிடிட்டியுடன் கிடைக்கும்.

Bharat Sanchar Nigam Limited (BSNL ) அதன் சில  திட்டங்களை மாற்றம்  செய்துள்ளது .இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால், நிறுவனம் அதன் ஒரு  மற்ற  மற்ற  திட்டங்களின் விலையை மாற்றியுள்ளது பி.எஸ்.என்.எல் 666 விலைக்கு வரும் திட்டத்தின் வேலிடிட்டியில் சில மாற்றங்களை செய்துள்ளது. இதை  தவிர நிறுவனம்  அதன் இரண்டு  நீண்ட  நாள் சலுகையும்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் Rs 999 யின் விலையில் வரும் ரிச்சார்ஜ்  திட்டத்தை தவிர  Rs 2,099 விலையில் வரும் திட்டங்களும் இதில் அடங்கியுள்ளது, இந்த திட்டங்களை  வருடாந்திர  திட்டமாக பயன்படுத்த முடியும்.

இதனுடன் உங்களுக்கு இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு வருடமாக இருக்கு. இப்பொழுது நிறுவனம் இந்த இரு திட்டங்களையும் திட்டங்களையும் நிறுத்திவைத்துள்ளது.இதனைத் தவிர, 666 ரூபாய் விலையில் வரும் திட்டத்தின் வேலிடிட்டியை நிறுவனத்தின் திட்டங்களை அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது. சரி வாருங்கள் பார்க்கலாம் அப்படி எந்த திட்டத்தில்  மாற்றம்  செய்யப்பட்டுள்ளது என்று .

RS 666 யின் விலையில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை  BSNL மாற்றியுள்ளது.
நாம்  இந்த ப்ரீபெய்ட் போர்ட்போலியவை பார்த்தால் BSNL யின்  Rs 666  விலையில் வரும் திட்டத்தின்  வேலிடிட்டியை  அதிகரித்துள்ளது. இதனுடன்  இந்த திட்டத்தில் உங்களுக்கு  3.7GB டேட்டா தினமும் வழங்கப்படுகிறது இதை தவிர இதில் உங்களுக்கு  FUP  லிமிட்டும் வழங்கப்படுகிறது. அதாவது இந்த  திட்டம் வேலிடிட்டி  முடிந்ததும், உங்களுக்கு 40Kbps வேகம் மட்டுமே கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் உங்களுக்கு தினமும் 00 SMS தினமும் வழங்கப்படுகிறது. இதை தவிர இதில் டெல்லி மற்றும் மும்பை தவிர அன்லிமிட்டட்  காலிங் நன்மை வழங்கப்படும்.

மேலும் நாம்  இந்த திட்டத்தின் வேலிடிட்டி  பற்றி பேசினால் இதுவரை உங்களுக்கு வெறும் 122 நாட்களின்  வேலிடிட்டி  உடன் வழங்கியது. இருப்பினும் இப்பொழுது  இந்த திட்டத்துடன் சில மாற்றங்களுக்கு  பிறகு 134 நாட்களின்  வேலிடிட்டியுடன்  கிடைக்கும்.எனினும், நீங்கள் இந்த திட்டத்தின் வெளிடிடியை குறைக்கப்படுவதற்கு முன்பே, இந்த திட்டத்தின் செல்லுபடியானது 129 நாட்களாக இருந்தது, பின்னர் அது 122 நாட்களாக குறைக்கப்பட்டது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo