BSNL தமிழ்நாட்டுக்கு Copper to Fiber சேவை கொண்டு வருகிறது இதனால் என்ன பயன்
BSNL Mission Mode Fiberization" திட்டத்தை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்துள்ளது
லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் கனேக்சன்களை 6 மாதங்களுக்குள் ஹை ஸ்பீட் கனேக்சனை வழங்கும் பட்சத்தில் இருக்கிறது.
சுமார் 1.2 லட்சம் காப்பர் கனெக்சன் ஃபைபராக மடரப்படும் என்று BSNL தமிழ்நாடு புதன்கிளை அறிவித்தது
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அறிமுகம் செய்துள்ளது “BSNL Mission Mode Fiberization” திட்டத்தை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்துள்ளது இது தற்போதய அனைத்து Copper அடிப்படையிலான லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் கனேக்சன்களை 6 மாதங்களுக்குள் ஹை ஸ்பீட் கனேக்சனை வழங்கும் ஒக்கத்தில் இருக்கிறது. இந்த முயற்சியின் முதல் கட்டமாக ஒரு பகுதியாக, தமிழ்நாடு வட்டத்தில் உள்ள சுமார் 1.2 லட்சம் காப்பர் கனெக்சன் ஃபைபராக மடரப்படும் என்று BSNL தமிழ்நாடு புதன்கிளை அறிவித்தது
இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன
இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக BSNL வாடிக்கையாளர்கள் ஒரு காம்ப்லிமேன்றி ஆப்டிகல் ஃபைபர் மோடத்தைப் வழங்குகிறது மற்றும் இதற்க்கு எந்த வித இன்ஸ்டலேசன் சார்ஜ் கிடையாது.மேலும் கஸ்டமர் தங்களுடைய தற்போதைய போன் நம்பரை தக்கவைத்து கொல்ள்ளலாம் இது ஃபைபர் நெட்வொர்க்கிற்கு தடையற்ற மாற்றத்தை உறுதி செய்கிறது.
BSNL High-Speed FTTH Services
BSNL 30 Mbps முதல் 300 Mbps வரையிலான ஹை ஸ்பீட் இன்டர்நெட் அன்லிமிடெட் டேட்டாவுடன், அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் Quality of Service (QoS) ஆகியவற்றுடன் ஃபைபர் டு தி ஹோம் (FTTH) வயர்டு லைன் இன்டர்நெட் சேவைகளை தமிழ்நாட்டில் வழங்குவதாக பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது பிஸ்னஸ், கமர்சியல்,இண்டுசற்றியல் மற்றும் ரெசிடென்சியல் செக்டர்களில் பல்வேறு வாடிக்கையாளர் தேவைகள். கூடுதலாக அதன் வாடிக்கயலர்களுக்கு alue-added OTT சேவைகளையும் வழங்குகிறது.
BSNL நெட்வர்க் கவரேஜ்
சுமார் 4.6 லட்சம் FTTH கனேக்சங்களுடன் தொலைதூர கிராமப் பகுதிகள் மற்றும் சவாலான நிலப்பரப்புகள் உட்பட தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும் தனது நெட்வொர்க்கை வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ளதாக BSNL தெரிவித்துள்ளது. தாமிர அடிப்படையிலான ஃபைபர் சேவைக்கு மாறுவதன் மூலம், BSNL வாடிக்கையாளர்களுக்கு டேட்டா சேவைகள் கணிசமாக மேம்படும், இது BSNL வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சம் 30 Mbps முதல் அதிகபட்சம் 300 Mbps வரையிலான ஸ்பீடில் இது முந்தையதயை ஒப்பிடும்போது 10 Mbps வரையிலான காப்பர் பரோட்பேண்ட் சேவை வழங்குகிறது.
கூடுதலாக, வொயிஸ் சேவைகள் அனைத்து FTTH டேட்டா திட்டங்களுடனும் இலவசமாக சேர்க்கப்பட்டுள்ளன, வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதும் கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் கால்களை செய்ய அனுமதிக்கிறது, என்று BSNL தெரிவித்துள்ளது.
பிளான் விருப்பங்கள் மற்றும் விலை
BSNL அதன் FTTH திட்டங்கள் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது, வாடிக்கையாளர்களுக்கு மாறுபட்ட டேட்டா ஸ்பீட் மற்றும் OTT மற்றும் Static IP போன்ற கூடுதல் சேவைகளை வழங்குகிறது. கூடுதலாக, ஒவ்வொரு திட்டத்திலும் அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் நீட்டிக்கப்படுகின்றன.
BSNL FTTH திட்ட ஒப்ஷன் ரேன்ஜ் பற்றி பேசுகையில் 30 Mbps முதல் ரூ.399 முதல் 300 Mbps அதுவே 1,799 ரூபாய். 599 ரூபாய்க்கும் அதிகமான FTTH மாதாந்திர திட்டங்களுக்கு Static IPs விகிதத்தில் கிடைக்கிறது என்பதையும் BSNL எடுத்துரைத்தது.
பட்ஜெட் எதிர்ப்பர்க்கபடும் கஸ்டமர்களுக்கு BSNL 10 Mbps ஸ்பீடுடன் இதன் ஆரம்ப விலை ரூ,249 கிராமப்புற பகுதிகளிலும் மற்றும் ரூ,299 நகர பகுதிகலுக்கும் வழங்குகிறது இதனுடன் இதில் அன்லிமிடெட் கால்கள் வழங்கப்படுகிறது
இதையும் படிங்க:Vivo Y200e 5G ஸ்மார்ட்போன் Snapdragon 4 Gen 2 உடன் அறிமுகம்
Seamless Transition Process
BSNL தமிழ்நாடு வட்டம், அடிப்படையிலான சேவைகளைப் பெறும் அனைத்து வாடிக்கையாளர்களும் அருகிலுள்ள BSNL அலுவலகம் அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தைப் பார்வையிடுவதன் மூலம் தங்கள் லேண்ட்லைன் சேவையை ஃபைபராக மேம்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறது. BSNL ஆனது அதன் FTTH கூட்டாளர்களை காப்பர் வாடிக்கையாளர்களை அணுகவும், அவர்கள் ஃபைபருக்கான மாற்றத்தை எளிதாக்கவும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile