Jio, Airtel நாட்டின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும், தனியார் நிறுவனங்களின் திட்டம் தற்பொழுது விலை உயர்ந்துள்ளது நீங்கள் இது போன்ற பிரச்னையை எதிர்கொள்கிறீர்கள் என்றால், நீங்கள் அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) மிகவும் குறைந்த விலையில் கொண்டுவந்துள்ளது மேலும் இந்த திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி உடன் குறைந்த விலை திட்டத்தை பற்றி பார்க்கலாம்.
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் பயனர்களுக்கு 147 ரூபாயில் ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகம் செய்து இருந்தது இந்த திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசினால் 30 நாட்களாக இருக்கிறது, அதாவது முழுமையாக 30 நாட்களின் வேலிடிட்டியை வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் STD , காலிங் போன்ற நன்மை வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தில் 10 GB ஹை ஸ்பீட் இன்டர்நெட் டேட்டா வழங்கப்படுகிறது இந்த திட்டமானது MTNL நெட்வர்க் இடங்களிலும் தவறாகும்.
BSNL யின் இந்த திட்டத்தில் மொத்தம் 28 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது இந்த திட்டத்தில் எந்த ஒரு நெட்வர்க்கிலும் அன்லிமிடெட் வொய்ஸ் காலிங் லோக்கல் STD நன்மைகள் வழங்கப்படுகிறது இதனுடன் மேலும் இதில் தினமும் 100 SMS/ நன்மையும் வழங்கப்படுகிறது மேலும் இதில் தினமும் 1GB டேட்டா வழங்கப்படுகிறது இதனுடன் லிமிட் முடிவடைந்தால் 40Kbps வரை குறைக்கப்படுகிறது.
மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், BSNL இன் இந்த திட்டம் மிகவும் குறைந்த விலையில் வருகிறது . ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்கள் தினசரி 1ஜிபி டேட்டா கொண்ட திட்டத்திற்கு ரூ.209 வசூலிக்கின்றன. இந்த சூழலில், BSNL யின் இந்த திட்டம் மிகவும் குறைவானது. இந்தத் திட்டங்களைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, BSNL யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையும் நீங்கள் பார்வையிடலாம்.