BSNL யின் இரண்டு புதிய திட்டம் அறிமுகம், வாரி வழங்கும் நன்மை குஷியில் மக்கள்
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த இரண்டு திட்டமும் ரூ,628 மற்றும் ரூ,215 யின் விலையில் வருகிறது
பிஎஸ்என்எல் குறைந்த விலையில் அதிக நன்மையை வழங்கும் திட்டத்தை வழங்குகிறது.
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த இரண்டு திட்டமும் ரூ,628 மற்றும் ரூ,215 யின் விலையில் வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கஸ்டமர் எக்டிவ் வேலிடிட்டி, டேட்டா மற்றும் வொயிஸ் காலிங் நன்மையை வழங்குகிறது. பிஎஸ்என்எல் குறைந்த விலையில் அதிக நன்மையை வழங்கும் திட்டத்தை வழங்குகிறது. சரி வாங்க ரூ, 628 மற்றும் ரூ,215 இந்த திட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்கும் இந்த திட்டத்தில் என்ன நன்மை வழங்குகிறது என்று பார்க்கலாம் வாங்க.
BSNL ரூ, 628 திட்டம்.
பி.எஸ்.என்.எல் யின் இந்த திட்டம் ரூ,628 யில் வருகிறது இதனுடன் இதன் வேலிடிட்டி 84 நாட்களுக்கு வழங்குகிறது, இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் தினமும் 3GB யின் டேட்டா கஸ்டமர்களுக்கு வழங்கப்படுகிறது, இதன் கூடுதல் நன்மையை பற்றி பேசினால், Hardy Games, Challenger Arena Games, Gameon மற்றும் Astrocell உள்ளிட்ட கூடுதல் நன்மைகள் உள்ளன. பாட்காஸ்ட்களுக்கு, Lystn Podcast, Zing Music, Wow Entertainment மற்றும் BSNL ட்யூன்களும் உள்ளன.
BSNL ரூ 215 திட்டம்.
பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.215 திட்டமானது அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , 100 SMS/நாள் மற்றும் 2ஜிபி தினசரி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டம் 30 நாட்களுக்கு செயலில் உள்ள சேவை வேலிடிட்டியாகும். ஹார்டி கேம்ஸ், சேலஞ்சர் அரீனா கேம்ஸ், கேமோன், ஆஸ்ட்ரோசெல், கேமியம், லிஸ்ட்ன் பாட்காஸ்ட், ஜிங் மியூசிக், வாவ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் ஆகியவை திட்டத்துடன் இணைந்த கூடுதல் நன்மைகள் வழங்குகிறது.
பிஎஸ்என்எல் யின் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டத்திலும் கஸ்டமர்களுக்கு டேட்டா நன்மை, வொயிஸ் காலிங் மற்றும் வேலிடிட்டி நன்மையை வழங்குகிறது. இந்த திட்டங்கள் மிகவும் குறைந்த விலையில் வருகிறது. நீங்கள் BSNL வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்ய விரும்பினால் மற்றும் தினசரி அதிக டேட்டா உபயோகம் இருந்தால், இந்தத் திட்டங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் இந்தியா எந்த இடத்திலிருந்தும் ரீசார்ஜ் செய்யலாம் மற்றும் இந்த திட்டம் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் கஸ்டமர் கேரில் கம்ப்ளைன் செய்யலாம்.
இதையும் படிங்க: BSNL New Year பெஸ்ட் ஆபர் வெறும் ரூ,277 யில் 60 நாள் வேலிடிட்டி,120GB டேட்டா ஆன இந்த தேதிவரை தான்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile