பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்(BSNL) சத்தமில்லாமல் அதன் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த இரண்டு திட்டட்ன்களும் டேட்டா வவுச்சர் திட்டமாகும். இந்த இரண்டு திட்டங்களும் இந்திய முழுவதும் உள்ள குடிமக்களுக்காக ஆகும், இருப்பினும் இந்த திட்டம் டேட்டாவுக்கு மட்டுமே இதில் சிம் எக்டிவாக வைத்திருக்க வேண்டும் என நினைத்தால் அது கிடக்கது அதாவது, 411 மற்றும் Rs 788 இந்த இரு திட்டங்கலிலும் டேட்டாவை தவிர வேறு எந்த நன்மையும் கிடைக்காது.
BSNL யின் ரூ,411 கொண்ட டேட்டா வவுச்சரை பற்றி பேசினால்,, இதில் மொத்தம் 90 நாட்கள் வேலிடிட்டி உடன் இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா கிடைக்கும், ஆக மொத்தம் இந்த திட்டத்தில் 180GB (ஹை ஸ்பீட்) டேட்டா நன்மை கிடைக்கும் உங்களின் டேட்டா குறைந்தால், இதன் ஸ்பீட் 40 Kbps வரை குறைக்கப்படுகிறது.ஆனால் இதை தவிர இந்த திட்டத்தில் வேறு எந்த நன்மைகளும் கிடைக்காது அதாவது இந்த திட்டத்தில் காலிங், SMS போன்ற எந்த நன்மைகளும் கிடைக்காது
BSNL யின் ரூ,788 டேட்டா வவுச்சர் திட்டத்தை பற்றி பேசினால் இந்த திட்டத்தில் அப்படியே இரட்டிப்பான வேலிடிட்டியை வழங்குகிறது, அதாவது 411 ரூபாய் திட்டத்தை ஒப்பிடுபோது இதில் உங்களுக்கு 180 நாட்கள் வேலிடிட்டி நன்மை கிடைக்கும், அதாவது கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு இருக்கும், இதை தவிர இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா கிடைக்கும், இதன் டேட்டா FUP லிமிட் குறையும்போது இதன் ஸ்பீடை 40 Kbps. ஆக குறைக்கப்படுகிறது, இருப்பினும் இந்த திட்டத்தில் மொத்தம் 360GB யின் ஹை ஸ்பீட் டேட்டா கிடைக்கிறது, இருப்பினும் இந்த திட்டத்தில் டேட்டாவை தவிர வேறு எந்த நன்மைகளும் கிடைக்காது.
BSNL யின் இந்த இரண்டு புதிய திட்டங்களும் டேட்டா வவுச்சராக அறிமுகம் செய்யப்பட்டது, நீண்ட நாட்களுக்கு டேட்டா பிரச்னையில் இருந்து விடு பெற விரும்புவோர்களுக்கு இது மிக சிறந்த வேல்யு திட்டமாக இருக்கும், உங்களிடத்தில் BSNL 4G நெட்வர்க் கிடைத்தால் இது பேஸ்டாக இருக்கும் மேலும் அனைத்து இடங்களிலும் 4G கிடைக்கும்போது இந்த திட்டம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.