BSNL யின் ப்ரோடுபேண்ட் திட்டத்தில் கிடைக்கும் அதிரடி நன்மை.இன்டர்நெட் உட்பட OTT நன்மை.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) இந்தியாவில் மிக பெரிய இன்டர்நெட் சேவை வழங்குனராகும்
BSNL பாரத் ஃபைபர் மூலம் அதன் ஃபைபர் இன்டர்நெட் வசதிகளை வழங்குகிறது.
BSNL யின் இந்த திட்டத்தில் 100 Mbps யின் யூனிபோர்ம் டவுன்லோடு மற்றும் அப்லோட் ஸ்பீடுடன் வருகிறது,
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) இந்தியாவில் மிக பெரிய இன்டர்நெட் சேவை வழங்குனராகும் இது இந்த டெலிகாம் ஆபரேட்டர் தனது கஸ்டமருக்கு புதிய பெஸ்ட் வேல்யூ திட்டங்களை தொடர்ந்து வழங்குகிறது. நிறுவனம் அதன் BSNL பாரத் ஃபைபர் மூலம் அதன் ஃபைபர் இன்டர்நெட் வசதிகளை வழங்குகிறது. இன்று, 1000 ரூபாய்க்கும் குறைவான விலை மற்றும் OTT பலன்களை வழங்கும்.
OTT நன்மைகளுடன் வரும் 1000 ரூபாய்க்குள் இருக்கும் BSNL Bharat Fibre யின் திட்டங்கள்.
BSNL Bharat Fibre Rs 799 Plan:
BSNL யின் இந்த திட்டத்தில் 100 Mbps யின் யூனிபோர்ம் டவுன்லோடு மற்றும் அப்லோட் ஸ்பீடுடன் வருகிறது, இந்த திட்டத்தில் 1TB FUP டேட்டா வழங்குகிறது, இதில் இன்டர்நெட் ஸ்பீட் குறைந்து 5 Mbps யில் இயங்குகிறது. இதை தவிர இந்த திட்டத்தில் இலவச பிக்ஸ்ட் லைன் வொய்ஸ் காலிங் கனெக்சன் போன்றவற்றை சேர்க்கப்பட்டுள்ளது.
BSNL Bharat Fibre Rs 999 Plan:
இப்போது ரூ.999 திட்டம் வருகிறது, எனவே இந்த திட்டம் 150 Mbps ஸ்பீட் மற்றும் 2TB டேட்டாவை வழங்குகிறது., FUP டேட்டா முடிந்த பிறகு அதன் ஸ்பீட் குறைந்து 10 Mbps ஆக குறைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இலவச பிக்ஸ்ட் லைன் வொய்ஸ் காலிங் கனேக்சனும் கிடைக்கிறது, இதை தவிர இதில் Disney+ Hotstar, Lionsgate, ShemarooMe, Hungama, SonyLIV, ZEE5 மற்றும் YuppTV போன்ற OTT நன்மைகளை வழங்குகிறது.
நீங்கள் உங்களின் ப்ராண்ட்பேண்ட் கனேக்சனுடன் OTT நன்மைகளை வேற நினைத்தால், நீங்கள் BSNL யின் Bharat Fibre யின் இந்த திட்டத்தில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம், இதில் அதிக செலவும் இல்லை BSNL யின் இந்த சேவையை பெறுவதற்க்கு அருகிலிருக்கு BSNL ஆஃபிஸ் செல்லலாம் அல்லது BSNL யின் அதிகாரபூர்வ வெப்சைட்டிலிருந்து இந்த கனெக்சனை ஆன்லைன் மூலம் புக் செய்ய முடியும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile