BSNL சூப்பர் டூப்பர் பிளான் 600க்குள் கிடைக்கும் அன்லிமிடெட் காலிங் டேட்டா

BSNL சூப்பர் டூப்பர் பிளான் 600க்குள் கிடைக்கும் அன்லிமிடெட் காலிங் டேட்டா
HIGHLIGHTS

Jio மற்றும் Vodafone Idea (Vi) அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் விலையை உயர்த்தியுள்ளது

இப்பொழுது அரசு நடத்தி வரும் Bharat Sanchar Nigam Limited (BSNL) இப்பொழுது மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது

BSNL யின் 600க்குள் கிடைக்கும் இருக்கும் சூப்பர் தமக்கா திட்டங்களை பற்றி பார்க்கலாம்.

தனியார் டெலிகாம் நிறுவங்களான Airtel, Jio மற்றும் Vodafone Idea (Vi) அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் விலையை உயர்த்தியுள்ளது, இப்பொழுது அரசு நடத்தி வரும் Bharat Sanchar Nigam Limited (BSNL) இப்பொழுது மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது அந்த வகையில் jio, airtel மற்றும் Vi போட்டியாக BSNL குறைந்த விலையில் பல அசத்தலான திட்டங்களை கொண்டு வந்துள்ளது இதில் அதிகபட்சமான டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் SMS நன்மை என பல வசதிகளை வழங்குகிறது அந்த வகையில் BSNL யின் 600க்குள் கிடைக்கும் இருக்கும் சூப்பர் தமக்கா திட்டங்களை பற்றி பார்க்கலாம்.

BSNL யின் பெஸ்ட் குறைந்த விலை பிளான்

பி.எஸ்.என்.எல் 107ரூபாய் திட்டம்: இந்த திட்டத்தில், நீங்கள் 3GB 4G டேட்டாவுடன் 200 நிமிட கால்களை ரூ.107 விலையில் வழங்குகிறது இது தவிர, இந்த திட்டத்தில் 35 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். குறைந்த விலையில் அதிக நன்மைகள் கொண்ட திட்டத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் சிறந்தது. BSNL யின் இந்த திட்டம் தற்போது ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் Vi இன் அனைத்து திட்டங்களுக்கும் கடுமையான போட்டியை அளிக்கிறது.

பி.எஸ்.என்.எல் ரூ,118 திட்டம்:- இந்த திட்டத்தை பற்றி பேசினால், இதன் வேலிடிட்டி 20 நாட்களுக்கு இருக்கும் இதன் கீழ் லோக்கல் STD மற்றும் ரோமிங் வசதி மும்பை மற்றும் டெல்லி உட்பட இடங்களுக்கும் பொருத்தும் இதை தவிர அன்லிமிடெட் டேட்டா இதில் 10GB டேட்டா வழங்கப்படும் இதன் லிமிட் முடிவடைத பிறகு 40Kbps குறைக்கப்படுகிறது இதை தவிர இதில் கேம் zing ம்யுசிக் Wow என்டர்டைமென்ட் ஆகியவை வழங்கப்படுகிறது

பி.எஸ்.என்.எல் ரூ153 திட்டம்: இப்போது இந்த திட்டத்தை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் 26 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை 26 நாட்களுக்கு வழங்குகிறது. இதை தவிர இதில் BSNL Tunes, Arena கேம்ஸ் Lystn prodcast + zing மியூசிக் +Wow என்டர்டைன்மென்ட் ஆகியவை வழங்குகிறது

பி.எஸ்.என்.எல் ரூ,199: திட்டம் : இந்த திட்டத்தை பற்றி பேசினால், ரூ.199 ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வழங்கப்படும். இதன் வேலிடிட்டி காலம் 30 நாட்கள் ஆகும்.

பி.எஸ்.என்.எல் 347 திட்டம்: இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மையை பற்றி பேசினால், இந்த லிஸ்ட்டில் இருக்கும் அடுத்த திட்டம் ரூ.347 ஆகும், இதன் வேலிடிட்டி 54 நாட்கள் ஆகும். இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், இதை தவிர 2 ஜிபி தினசரி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகிய நன்மைகள் வழங்குகிறது

பி.எஸ்.என்.எல் ரூ,599 திட்டம்.: இப்போது, ​​ரூ.599 ரீசார்ஜ் பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் காலிங் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது நிதி தவிர இத ஸ்பீட் குறையும்போது 40Kbps ஆகிறது.இதன் வேலிடிட்டி . 84 நாட்களுக்கு இந்த நன்மைகளைப் வழங்குகிறது

இதையும் படிங்க:Jio-Airtel -Vi ஓரம்போ BSNL யின் குறைந்த விலையில் சூப்பர் தமக்கா பிளான்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo