BSNL யின் அதிரடி தமக்கா ஆபர்
100Mbps யின் ஸ்பீடிலிருந்து170GB வரையிலான தினசரி டேட்டா வழங்கப்படுகிறது இதை தவிர உங்களுக்கு இதில் அமேசான் சபஸ்க்ரிப்ஷன் திட்டமும் வழங்கப்படுகிறது
BSNL நிறுவனத்தை பற்றி பேசினால் டெலிகாம் நிறுவனத்திற்கிடையில் இது மிக பெரிய சரித்திரத்தை படுத்தியுள்ளது . இருப்பினும், நிறுவனம் ஒரு இடத்தில் இருந்து அதிக லாபம் ஈட்டவில்லை, ஆனால் ஒரு பிரிவில், நிறுவனம் பெரும் லாபத்தை ஈட்டுகிறது. என கூறப்படுகிறது.
மேலும் நாம் BSNL நிறுவனத்தின் அதன் சில FTTH திட்டங்களின் தினசரி டேட்டாவின் இடை வேலியை அகற்றியுள்ளது, இதனுடன் நிறுவனத்தின் பல திட்டங்கள் மிக சிறந்த ஆபர் உடன் வருகிறது, இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் 100Mbps யின் ஸ்பீடிலிருந்து170GB வரையிலான தினசரி டேட்டா வழங்கப்படுகிறது இதை தவிர உங்களுக்கு இதில் அமேசான் சபஸ்க்ரிப்ஷன் திட்டமும் வழங்கப்படுகிறது
BSNL FTTH 500GB கொண்ட திட்டம்
நாம் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இதில் உங்களுக்கு 500GB டேட்டா ஒரு மாதத்திற்கு 50Mbps ஸ்பீட் உடன் கிடைக்கிறது. இருப்பினும் நாம் இங்கு டேட்டா லிமிட் பற்றி பேசினால், இதன் ஸ்பீட் முடிவடைந்த பிறகு 2Mbps ஆகிவிடுகிறது இந்த திட்டத்தின் மாதாந்திர ரெண்டல் ரூ 777 ஆகும். இது தவிர, நீங்கள் ஒரு வருடாந்திர திட்டத்தை விரும்பினால், அதை 7,770 இல் கிடைக்கும்.
BSNL FTTH 750GB கொண்ட திட்டம்
இந்த திட்டத்தின் பெயரின் மூலம் இந்த திட்டத்தின் கீழ் 750GB டேட்டா கிடைக்கிறது, மேலும் இதில் டேட்டா 100Mbps ஸ்பீட் உடன் வழங்குகிறது. இருப்பினும் இதன் டேட்டா லிமிட் முடிவடைந்த பிறகு இதன் ஸ்பீட் 2Mbps ஆகிவிடுகிறது இது தவிர, இந்த திட்டத்தின் மாதாந்திர கட்டணம் ரூ 1,277 ஆகும்.
BSNL FTTH 40GB கொண்ட திட்டம்
நாம் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இதில் உங்களுக்கு 100Mbps ஸ்பீட் உடன் 40GB டேட்டா வழங்கப்படுகிறது. இதை தவிர டேட்டா லிமிட் முடிவடைந்த பிறகு உங்களுக்கு வெறும் 2Mbps ஸ்பீட் கிடைக்கும் இந்த திட்டத்தின் கட்டணம் Rs 2,499 இருக்கிறது
இதே போல நிறுவனத்திடம் மற்ற சில திட்டங்களும் இருக்கிறது இந்த திட்டத்தின் கீழ் நிறுவனம் 50GB கொண்ட திட்டங்களை வழங்குகிறது இதை தவிர 80GB கொண்ட திட்டத்துடன் 120GB கொண்ட திட்டம் கிடைக்கிறது. இருப்பினும் , மற்றொரு திட்டம் 170 ஜிபி டேட்டா உடன் வருகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile