அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனங்களில் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) கஸ்டமர்களின் நலனை கரு பல முயற்ச்சிகள் எடுத்து வருகிறது அந்த வகையில் bsnl தற்பொழுது குறைந்த விலையில் அதிக வேலிடிட்டியை வழங்கி வருகிறது இதை தனியார் நிறுவனங்களால் கூட தர முடிய வில்லை மேலும் நீங்கள் BSNL சிம் பயன்படுத்தி வந்தால் இந்த திட்ட்டம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
BSNL குறைந்த விலையில் அதிக வேலிடிட்டியை கொண்டு வருவதால் இதில் மற்ற டெலிகாம் நிருவங்கலான JIO,airtel மற்றும் Vi தத்தளித்து தன் வருகிறது அந்தவகையில் bsnl குறைந்த விலையில் 90 நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் திட்டட்ன்களை பற்றி பார்க்கலாம் மேலும் இதில் இருக்கும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
பிஎஸ்என்எல் அதன் சில வட்டங்களில் ரூ.201 திட்டத்தை வழங்குகிறது. இந்த BSNL திட்டத்தில், பயனர்கள் 90 நாட்களுக்கு வெளிடிட்டியாகும் . இதனுடன், நிறுவனம் இந்த திட்டத்தில் 300 நிமிட இலவச குரல் அழைப்பு வசதியையும் வழங்குகிறது. உங்களுக்கு அதிக டேட்டா தேவையில்லை என்றால் இந்த பிஎஸ்என்எல் திட்டம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
இதை தவிர இந்த ரீசார்ஜ் திட்டத்தில் ஆகமொத்தம் 6GB டேட்டா மற்றும் 99 இலவச SMS வழங்கப்படுகிறது, இந்த திட்டமானது தமிழ்நாடு வட்டாரங்களுக்கு இது அடங்கும்.அதிகாரப்பூர்வ பிஎஸ்என்எல் இணையதளம்: https://www.bsnl.co.in/ என்பதற்குச் சென்று இந்தத் திட்டம் உங்கள் நகரத்தில் கிடைக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம். BSNL யின் இந்த திட்டத்தில் மிக சிறந்த திட்டமாக இருக்கும்.
BSNL யின் இந்த திட்டத்தின் விலை 197 ரூபாய்க்கு வருகிறது, இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இருப்பினும், முதல் 15 நாட்களுக்கு மட்டுமே இந்தத் டேட்டாவை பெறலாம் . தினமும் 100 SMS பெறலாம் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மை வழங்கப்படுகிறது அதாவது இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் SMS போன்ற நன்மையை பெற மற்றொரு திட்டத்தை ரீசார்ஜ் செய்யவேண்டி இருக்கும் அதாவது இந்த திட்டமானது உங்கள் சிம் எக்டிவாக வைக்க பயன்படும்.
ரீச்சர் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்க
இதையும் படிங்க:Jio VS BSNL: இரு திட்டத்திலும் 70 வேலிடிட்டி தான் விலையில் ஏன் இவ்வளவு வித்தியாசம்?