BSNL யின் குறைந்த விலையில் 90நாட்களுக்கு ரீசார்ஜ் டென்சன் இல்லை
BSNL யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது 439ரூபாயில் வருகிறது
உங்களுக்கு பிடித்தவர்களிடம் மணி கணக்கில் பேச முடியும்
தாவது இதில் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தின் வேலிடிட்டியோ 90 நாட்கள் வரை அன்லிமிடெட் காலிங் நன்மை பெறலாம் இத்தகைய திட்டங்களை பார்த்து jio மற்றும் airtel கூட நடுகுகிறது ஏன் என்றால் இவ்வளவு குறைந்த விலையில் தனியார் டெலிகாம் நிறுவனகள் யாரலும் அதிக வேலிடிட்டி மற்றும் மற்ற பல நன்மை ஏதும் கிடைக்காது.
BSNL யின் 3 மாத வேலிடிட்டி கொண்ட திட்டம்.
BSNL யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது 439ரூபாயில் வருகிறது அதாவது இந்த திட்டமானது உங்களுக்கு பிடித்தவர்களிடம் மணி கணக்கில் பேச முடியும் அதாவது இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் வசதி வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தில் வரும் மிக பெரிய சிறப்பு இது நீண்ட நாள் வேலிடிட்டியுடன் வரும், அதாவது இதில் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது அதாவது இந்த திட்டத்தின் மூலம் எந்த ஒரு நெட்வொர்க்கிலிருந்தும் அன்லிமிடெட் காலிங் நன்மையை பெறலாம்
இது தவிர, 300 இலவச SMS இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது, இது பயனர்களுக்கு அதிக வசதியை வழங்குகிறது. இந்த திட்டம் BSNL காலிர்க்காக பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் சிறந்தது, ஆனால் டேட்டாவிற்கு மற்றொரு ரீச்சார்ஜ் செய்ய வேண்டி இருக்கும்.
இந்த திட்டத்தின் மாதந்திர கணக்கு படி பார்த்தல் அது ரூ.146 இருக்கும் ஆனால் இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இதில் டேட்டா நன்மை ஏதும் கிடைக்காது ஆனால் நீங்கள் ஒரு மூன்று மாதங்களுக்கு ரீச்சார்ஜ் தொல்லையிலிருந்து விடுபெற விரும்பினால் இது பயனுள்ளதாக இருக்கும் அதாவது நீங்கள் BSNL செகண்டரி சிம்மாக பயன்படுத்துவோர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்
ரீசார்ஜ் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்க
BSNL ரூ,599 திட்டம்
இது தவிர, BSNL ₹599 மொபைல் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில், பயனர்கள் 84 நாட்கள் சேவையைப் பெறுவார்கள், இதில் 3ஜிபி அதிவேக தரவு ஒவ்வொரு நாளும் கிடைக்கும், அதாவது மொத்தம் 252ஜிபி. நீங்கள் எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் கால்களை செய்யலாம் மற்றும் ஒவ்வொரு நாளும் 100 இலவச SMS அனுப்பலாம்.
இதையும் படிங்க:BSNL யின் புதிய திட்டம் அறிமுகம் ரூ,333 யில் 6 மாதங்களுக்கு 1,300 GB டேட்டா யின் மஜா
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile