BSNL யின் வெறும் ரூ,201 யில் 90 நாட்கள் வேலிடிட்டி, உடன் பல நன்மை, Jioல சும்மா தான்

Updated on 11-Dec-2024
HIGHLIGHTS

BSNL பல திட்டங்களை குறைந்த விலையில் அதிக வேலிடிட்டியை கொண்டு வந்துள்ளது

பிஎஸ்என்எல் யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது 201ரூபாயில் வருகிறது,

அதாவது 3 மாத வேலிடிட்டி உடன் வருகிறது

அரசு நடத்தி வரும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) தொடர்ந்து பல புதிய திட்டத்தை கொண்டு வந்துகொண்டே இருக்கிறது அந்த வகையில் சமிபத்தில், Airtel, Vi மற்றும் Jio அதன் திட்டத்தின் விலையை உயர்த்தியது அதன் பிறகு BSNL பல திட்டங்களை குறைந்த விலையில் அதிக வேலிடிட்டியை கொண்டு வந்துள்ளது மேலும் இது எந்த ஒரு நிலையிலும் தங்களின் திட்டத்தை உயர்த்த மாட்டோம் என உறுதியும் கொடுத்துள்ளது அதுபோல பிஎஸ்என்எல் இந்த திட்டத்தை கண்டு அம்பானியே நடுங்குகிறார் என்று சொல்லலாம் அதாவது இந்த திட்டத்தில் BSNL 90 நாட்கள் வேலிடிட்டி உடன் பல நன்மை வழங்குகிறது.

BSNL யின் 90நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம்

பிஎஸ்என்எல் யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது 201ரூபாயில் வருகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்களுக்கு வருகிறது அதாவது 3 மாத வேலிடிட்டி உடன் வருகிறது BSNL யின் இந்த திட்டம் மிக சிறந்த திட்டத்தில் ஒன்றாகும் ஏன் என்றால் இந்த விலை ரேஞ்சில் மிக பெரிய தனியார் டெலிகாம் நிறுவனங்களான jio 1 மாதம் கூட சரியாக வேலிடிட்டி தருவதில்லை.

BSNL யின் 201ரூபாய் கொண்ட திட்டத்தின் நன்மை.

பிஎஸ்என்எல் யின் 201ரூபாய் கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இந்த திட்டத்தின் முக்கிய ஹைலைட் 90 நாட்கள் வேலிடிட்டி உடன் வருவது, மேலும் இந்த திட்டத்தின் டேட்டா நன்மையை பற்றி பேசினால் இதில் மொத்தம் 6GB டேட்டா எந்த ஒரு டேட்டா லிமிண்டின்றி வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் மொபைல் பயனர்களுக்கு 300 காலிங் நிமிடங்கள் வழங்கப்படும். இந்த நிமிடங்கள் (300 இலவச வொயிஸ் நிமிடங்கள்) நெட்வொர்க் அல்லது ஆஃப் நெட்வொர்க்கில் உள்ள எந்த நம்பரிலும் பயன்படுத்த முடியும். இதை தவிர இந்த திட்டத்தில் .99 SMS வசதி வழங்கப்படுகிறது. இதை எந்த ஒரு நெட்வொர்க்கிலும் பயன்படுத்தலாம்.

BSNL-201-plan.jpg

BSNL யின் இந்த திட்டத்தின் நன்மை

இந்த திட்டத்தில் கிடைக்கும் 6 ஜிபி டேட்டா உங்களுக்குப் போதுமானதாக இருந்தால், இந்த ரீசார்ஜ் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீ. இதேபோல், வீட்டில் உள்ள பெரியவர்களும் தங்கள் போனில் எப்போதும் இன்டர்நெட் அணுகலை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை, மேலும் அவர்கள் முக்கியமாக மொபைலை காலிங் செய்ய அல்லது பெற பயன்படுத்துகிறார்கள், அவர்களுக்கு இந்த ரீசார்ஜ் சிறந்ததாக இருக்கும்

மேலும் உங்களின் மொபைல் நம்பரை ஒரு மூன்று மாதனகளுக்கு செயலில் வைத்திருக்க விரும்பினால், BSNL யின் ரூ.201க்கான 90 வேலிடிட்டி வழங்கும் இந்த திட்டம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படிங்க:BSNL யின் தினமும் 3GB டேட்டா உடன் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மஜாவான திட்டம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :