BSNL யின் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சூப்பர் பிளான, ஒரு முறை ரீச்சார்ஜ் வருடம் முழுதும் நோ டென்சன்

BSNL யின் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சூப்பர் பிளான, ஒரு முறை ரீச்சார்ஜ் வருடம் முழுதும் நோ டென்சன்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அதன் வாடிக்கையாளர்களுக்காக பல சிறந்த ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டுள்ளது. நிறுவனம் குறைந்த விலையில் பணத்திற்கான மதிப்பை ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. குறைந்த விலையில் ஒரு வருடவேலிடிட்டி திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், இந்தக் திட்டம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், BSNL யின் குறைந்த விலையில் ஓராண்டுத் வரையிலான வேலிடிட்டி மற்றும் டேட்டா போன்ற பல நன்மை அதில் கிடைக்கும் நன்மைகள் பற்றிய விரிவான தகவல்களையும் பார்க்கலாம்.

BSNL யின் ஒரு ஆண்டு வேலிடிட்டி கொண்ட திட்டம்.

நாம் பேசும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.1,198. இதன் வேலிடிட்டி 365 நாட்கள். ஒரு நாளுக்கான செலவைக் கணக்கிட்டால், உங்களுக்கு தோராயமாக ரூ.3.50 செலவாகும். அதாவது, ஒரு நாளைக்கு 3.50 ரூபாய்க்கு அனைத்து நன்மைகளையும் பெறலாம்.

BSNL ரூ,1,198 கொண்ட திட்டம்

இதன் வேலிடிட்டி 365 நாட்கள். அதே நேரத்தில், பயனர்களுக்கு 3ஜிபி அதிவேக 3ஜி/4ஜி டேட்டாவை ஒரு வருடத்திற்கு எந்த தொந்தரவும் இல்லாமல் வழங்குகிறது. இதுமட்டுமின்றி, மாதந்தோறும் 30 SMS அனுப்பும் வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது.

இது தவிர, ஒவ்வொரு மாதமும் 300 இலவச காலிங் நிமிடங்கள் போன்ற பலன்களும் இந்த திட்டத்தில் கிடைக்கும். கூடுதலாக, இந்த திட்டத்தில் இலவச தேசிய ரோமிங் உள்ளது, இது பயனர்கள் இந்தியாவிற்குள் பயணம் செய்யும் போது இன்கம்மிங் கால்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்பதை உறுதி செய்கிறது.

ஒருபுறம் மற்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களின் ரீசார்ஜ்கள் மிகவும் விலை உயர்ந்தவை, எனவே BSNL பயனர்களுக்கான இந்தத் திட்ட நிவாரணம் உங்களுக்குச் சற்று நிம்மதியைத் தரும். இருப்பினும், தற்போது பிஎஸ்என்எல்லின் 3ஜி சேவை மட்டுமே நேரலையில் உள்ளது. ஆனால், வரும் காலங்களில் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை லைவ் ஒளிபரப்பு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: BSNL யின் இந்த திட்டத்தில் 1200GB யின் டேட்டா 3 மாதம் வேலிடிட்டி உடன் வரும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo