கடந்த ஆண்டு டிசம்பரில் ரிலையன்ஸ் ஜியோ சேவையில் 82,308 பேர் இணைந்து இருக்கின்றனர். இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில்,BSNL. ரிலையன்ஸ் ஜியோவை முந்தி இருக்கிறது.
இருப்பினும், BSNL. நெட்வொர்க்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4.2 லட்சம் . இதே காலக்கட்டத்தில் வோடபோன் நிறுவனம் 36 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் நிறுவனம் 11,000 வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளது.புதிய வாடிக்கையாளர்கள் இணைந்து இருக்கின்றனர்
2019 டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் தற்சமயம் ஜியோ நெட்வொர்க்கில் 37 கோடி, ஏர்டெல் நெட்வொர்க்கில் 28.3 கோடி மற்றும் வோடபோன் ஐடியா நெட்வொர்க்கில் 30 கோடி வாடிக்கையாளர்களை வைத்திருக்கின்றன.
முன்னதாக டெலிகாம் நிறுவனங்கள் தங்களது சேவை கட்டணங்களின் விலையை 14 இல் இருந்து 33 சதவீதம் வரை உயர்த்தி இருக்கிறது. அந்த வகையில் டெலிகாம் நிறுவனங்கள் மேலும் அதிக வாடிக்கையாளர்களை இழக்கும் என தெரிகிறது.