பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் குறைந்த விலையில் 90 நாட்கள் கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை இந்தியாவில் கொண்டு வந்துள்ளது, சேவையின் வேலிடிட்டியை கருத்தில் கொண்டால் அது இருக்கலாம் ஆனால், BSNL யின் பெரும்பாலான இடங்களில் ஹை ஸ்பீட் நெட்வொர்க் இல்லலததல் இது முதல் தேர்வாக இருக்காது, இருப்புனும் இந்த 4G பிரச்சனையை சமாளிக்க பல இடங்களில் டவர் நாடும் வேலையே மும்பரமாக பார்த்து வருகிறது
அது போல இன்று BSNL யின் குறைந்த விலையில் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை ரூ,439 STV திட்டத்தை பிஎஸ்என்எல் கொண்டு வந்துள்ளது அவை என்ன என்ன நன்மை வழங்குகிறது என்று பார்க்கலாம் வாங்க.
BSNL யின் இந்த திட்டமானது ரூ,BSNL 500க்குள் வருகிறது, இது குறைந்த விலையில் வரும் திட்டமாகும் அதாவது இதன் விலை 439ரூபாயாகும் மேலும் இது பிஎஸ்என்எல் யின் வொயிஸ் வவுச்சர் திட்டமாகும் இதில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 300 SMS வழங்கப்படுகிறது, ஆனால் இதில் டேட்டா நன்மை கிடைக்காது, ஆனால் உங்களுக்கு டேட்டா திட்டத்தை குறைந்த விலையில் வாங்கலாம்.
இந்த திட்டத்தில் வேலிடிட்டி டார்கெட் செய்துள்ளது, இது கஸ்டமர்களுக்கு முக்கியமாக வொயிஸ் காலிங் நன்மை மிக சிறப்பாக இருக்கும், நீங்கள் உங்கள் போனில் இரண்டாவது சிம் வைத்துருந்தால் இது பயனுள்ளதாக இருக்கும்.
இத்தகைய குறைந்த விலை திட்டங்களால், தனியார் டெலிகாம் நிறுவனங்களின் சந்தாதாரர்களின் விலையில் புதிய வயர்லெஸ் கஸ்டமர்களை சேர்க்க BSNL நிர்வகிக்கிறது. எந்தவொரு தனியார் டெலிகாம் நிறுவனங்களும் தங்கள் கஸ்டமர்களுக்கு 90 நாட்கள் ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை. BSNL 4Gயை அறிமுகப்படுத்தியதும், கஸ்டமர் மிகவும் விலையுயர்ந்த கொண்ட இந்திய சந்தையில் இதுபோன்ற திட்டங்களுடன் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு டெல்கோ கடுமையான போட்டியை ஏற்படுத்தும்.