BSNL யின் ரூ,999 கொண்ட திட்டத்தில் கிடைக்கும் அன்லிமிடெட் காலிங் 200 நாட்கள் வேலிடிட்டி
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்( BSNL) பல குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி தரும் திட்டத்தை வரிசையாக கொண்டு வருகிறது அதாவது குறைந்த விலையில் அதிக வேலிடிட்டியை தனியார் நிருவனங்காலன Jio,Airtel மற்றும் Vi தர முடியாத நிலையில் BSNL வெறும் 999ரூபாய்க்குள் 200 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க
BSNL யின் 999ரூபாய் கொண்ட திட்டம்.
BSNL யின் இந்த திட்டத்தின் விலை 999ரூபாயாகும் மேலும் இந்த திட்டத்தின் நன்மை பற்றி பேசினால் இதில் 200 நாட்கள் வேலிடிட்டி உடன் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மை வழங்கப்படுகிறது, இந்தத் திட்டம் நாட்டில் உள்ள எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வசதியை வழங்குகிறது, இது காலிங்க்கு இந்த போனில் தேவைப்படும் பயனர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. இருப்பினும், இந்த திட்டத்தில் இலவச டேட்டா சேர்க்கப்படவில்லை. அதாவது இந்த திட்டம் சிம் எக்டிவில் வைத்திருக்க சிறப்பன திட்டமாகும்.
BSNL லட்ச சப்ஸ்க்ரைபர்களை தன் வசப்படுத்தியது
BSNL டெலிகாம் ரெகுலேட்டரி TRAI அறிக்கையின் படி டேட்டா தகவலை வெளியிட்டுள்ளது, April மாதத்தில் ஏர்டெல் சப்ஸ்க்ரைபர் குறைந்தபட்சம் 38.65 கொடியாக இருந்தது, இது செப்டம்பரில் ரூ.38.49 கோடியாக குறைந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ஏப்ரல் மாதத்தில் 47.24 கோடி சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது ஆனால் செப்டம்பரில் இந்த எண்ணிக்கை சுமார் 46.37 கோடியாகக் குறைந்தது. இது தவிர, வோடபோன்-ஐடியா ஏப்ரல் மாதத்தில் சுமார் 21.9 கோடி சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது, இது செப்டம்பரில் 21.24 கோடியாகக் குறைந்துள்ளது.
இதன் கீழ் BSNL யின் சப்ஸ்க்ரைபர் 8.68 கோடியிலிருந்து அதிகரித்து 9.18 கோடிக்கு சென்றது. டெலிகாம் ரெகுலேட்டரி ஆப் இந்தியா (TRAI) டேட்டா மூலம் தெரிய வந்தது என்னவென்றால் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ஜூன் மாதத்திலிருந்து சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது மற்றும் BSNL சந்தாதாரர்கள் இந்த மாதத்திலிருந்து அதிகரிக்கத் தொடங்கினர். தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பல சந்தாதாரர்கள் BSNL க்கு மாறியிருப்பதை இது குறிக்கிறது. BSNL குறைந்த விலை கட்டணத் திட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களில் சிறந்த கனெக்டிவிட்டி ஆகியவற்றின் பலனைப் வழங்குகிறது.
இதையும் படிங்க: BSNL VS Jio: ஒரே விலை ரேன்ஜ் கொண்ட திட்டத்தில் BSNL இந்த திட்டத்தில் 200 நாட்கள் வேலிடிட்டி
BSNL 4G யில் நல்ல முன்னேற்றம்
BSNL நெட்வர்க் கவரேஜ் அனைவருக்கும் கிடைக்க புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது இதன் கீழ் 50 ஆயிரம் புதிய 4G மொபைல் டவரை நட்டு வைத்துள்ளது, இவற்றில் 41 ஆயிரம் பேரும் பணியைத் தொடங்கியுள்ளனர். அடுத்த சில மாதங்களில் 50 ஆயிரம் புதிய டவர்களை நிறுவ பிஎஸ்என்எல் இலக்கு வைத்துள்ளது. நிறுவனத்தால் 4ஜி சேவையும் தொடங்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கலாம்
BSNL brings 4G connectivity to the remote Pangi Valley in Himachal Pradesh! 🌐
— BSNL India (@BSNLCorporate) November 18, 2024
With new sites in Sural Bhaturi, Luj, Tundru, and Seri Bhatwas, bridging the digital divide in one of India’s most rugged terrains—despite temperatures as low as -10°C.
#BSNL #4GForAll… pic.twitter.com/GIg6JZji99
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile