BSNL புதிய அதிரடி ஆபர் 149ரூபாய்க்கு 4GB டேட்டா வழங்கும் புதிய திட்டம்…!

Updated on 13-Jun-2018
HIGHLIGHTS

BSNL யின் இந்த திட்டத்தின் கீழ் ரூ149 க்கு தினமும் 4GB டேட்டா வழங்குகிறது இதனுடன் இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும் மற்றும் இந்த திட்டம் ஜூன் 14 முதல் ஆரம்பம் ஆகிறது

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) ஜியோ  வின் டபுள் தமாக்கா  ஆபருக்கு போட்டியாகவே  இந்த அதிரடி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. BSNL  புதிய  ப்ரோமோஷனல்  டேட்டா STV  யின் Rs 149 FIFA  வால்ட் கப் நாளை ஆரம்பம் ஆகும் நிலையில் இந்த  புதிய  ஸ்பெஷல்  திட்டத்தின்  கீழ் FIFA  வால்ட் கப்  ஸ்பெஷல் டேட்டா என அழைக்கப்படுகிறது 

இதன் கீழ் தினம் தோறும் 4GB டேட்டா நன்மையை இது வழங்குகிறது இதனுடன் இதன் வேலிடிட்டி  28 நாட்களுக்கு இருக்கும் மற்றும் இதனுடன் இதன் ஏற்கனவே அறிவித்து இருந்த டெரிப் திட்டம் ஜூன் 14 லிருந்து ஜூலை 15 2018 வரை வேலிடாக இருக்கும்   FIFA World Cup. இந்த திட்டம் நாளை  முதல் ஆரம்பிக்கும் இந்த திட்டம் 31 நாட்களுக்கு செல்லுபடியாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த BSNL  திட்டம் இது டெல்லி மற்றும் மும்பை  தவிர அனைத்து பகுதியிலும் பொருந்தும்.

பிஸ்னல் இந்த திட்டத்தின் கீழ் வொய்ஸ் காலிங் அல்லது SMS பெனிபிட் போன்ற சலுகை  இதில் கிடையாது,ஏன் என்றல் அது ஏற்கனவே இதன்  ஒரு டேட்டா   STV  மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது. BSNL  சாமர்த்தியமாக  அதா டெரிப்  திட்டத்தி ஒரு பெரிய நிகழ்வில் அறிமிகம் படுத்தியது, நாம்  அதன் பின்னோக்கி ஏப்ரல் மாதத்திற்கு  வந்தால் ரூபாய் 248க்கு  ஒரு  டெரிப் திட்டத்தை அறிமுகப்படுத்தியது இந்த திட்டத்தின் கீழ் 3GB  டேட்டா மற்றும் 51 நாட்களுக்கு வழங்கி இருந்தது. இப்பொழுது அது Rs 149 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது 

இந்த BSNL  புதிய திட்டம் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே [பொருந்தும் இது போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது BSNL  யின் ப்ரீபெய்ட் பயனர்கள் இந்த திட்டத்தின் ரீசார்ஜ் நாளை முதல் பிஸ்னல் வெப்சைட்டில் அல்லது எந்த போரட்டலிலும் செய்யலாம் 

BSNL  புதிய கூடுதல் திட்டமானது 1.5GB டேட்டா ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து வருகிறது. முகேஷ் அம்பானி அவரது சொந்த டெலிகாம் திட்டத்தின் தினமும்  1.5GB டேட்டா வழங்கி வந்தார் உதாரணமாக Rs 149 ப்ரீபெய்ட் திட்டமானது இப்பொழுது இரட்டிப்பாக அதிகரித்து இப்பொழுது தினமும்  3GB  டேட்டா வழங்கப்படுகிறது,

ஆனால் இந்த திட்டம் 30 ஜூன் வரை மட்டுமே இருக்கும்,ஆனால்  ஜியோ  இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிட்டட்  வொய்ஸ் கால்கள்  மற்றும் தினமும் 100  SMS  போன்ற சலுகையை கூடுதலாக வழங்குகிறது,ஆனால்   BSNLயின் இந்த திட்டத்தில் டேட்டாவை தவிர எந்த பெனிபிட்டும் இல்லை 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :