பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அதன் அனைத்து இடங்களிலும் 4G சேவை கொண்டுவர மும்பரமாக வேலை செய்து வருகிறது. விரைவில் அனைத்து இடங்களுக்கும் 4G சேவை கொண்டுவரப்படும் என்று அரசு கூறியுள்ளது. 4G வந்ததற்க்கு பிறகு சாப்டவரின் உதவியால் 5Gக்கு அப்க்ரேட் செய்யப்படும். நீங்கள் தினமும் 2GB டேட்டா கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பார்த்தல் இந்த லிஸ்டை பார்க்கலாம் குறைந்த விலையில் தினமும் 2GB டேட்டா கொண்ட திட்டத்தை பற்றி பார்க்கலாம்.
BSNL யிடம் தினமும் 2GB டேட்டா ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தம் 6 ப்ரீபெய்ட் திட்டடங்கள் இருக்கிறது அவை ரூ 228, ரூ 239, ரூ 269, ரூ 347, ரூ 499, மற்றும் ரூ 769 திட்டங்களாகும் ஒவ்வொரு திட்டத்திலும் நன்மைகள் வெவ்வேராக இருந்தாலும் டேட்டா நன்மை அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கிறது .
ரூ 228 மற்றும் ரூ 239 இந்த இரு திட்டமும் 1 மாத வேலிடிட்டியுடன் வருகிறது அதாவது இதன் அர்த்தம் நீங்கள் எந்த தேதியில் ரீச்சார்ஜ் செய்திர்களையோ அடுத்த மாதம் அதே தேதியில் ரீச்சார்ஜ் செய்தால் போதும். மேலும் இந்த இரு திட்டங்களிலும் தினமும் 2GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. கூடுதலாக இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொய்ஸ் காலிங் மற்றும் தின்னமும் 100SMS நன்மையும் வழங்கப்படுகிறது.
ரூ,269 திட்டத்தில் அனலிமிடெட் வொய்ஸ் காலிங் தினமும் 2GB டேட்டா மற்றும் 100SMS நன்மையை வழங்குகிறது, இதை தவிர இதில் Eros Now பொழுதுபோக்கு சேவை மற்றும் BSNL ட்யூன் உடன் மரோபைல் கேமிங்கின் சேவைகளும் கிடைக்கும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு ஆகும்.
ரூ,347 கொண்ட திட்டமானது நீண்ட நாள் வேலிடிட்டியுடன் வருகிறது அதாவது 54 நாட்களுக்கு இருக்கிறது. மாற்று இதில் தினமும் 2GB டேட்டா மற்றும் தினசமும் 100 SMS வழங்கப்படுகிறது இதனுடன் இதில் அரென மொபைல் கேமிங் சேவையும் இந்த திட்டத்தில் அடங்கும்.
கடைசியாக இங்கு இரு திட்டங்கள் இருக்கிறது அது 84 நாட்கள் வேலிடிட்டி உடன் .வரும்.இந்த திட்டத்தின் விலை ரூ,499 மற்றும் ரூ,769 ஆகும். இந்த இரு திட்டத்திலும் அனலிமிடெட் வொய்ஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS இதனுடன் இதில் தினமும் 2GB டேட்டா வழங்கப்படும், இந்த திட்டத்தில் கூடுதலாக OTT நன்மைகளும் வழங்கப்படும்.