BSNLயின் செம்ம மஜாவான பிளான் 160 நாட்களுக்கு தினமும் 2GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங்

BSNLயின் செம்ம மஜாவான பிளான் 160 நாட்களுக்கு தினமும் 2GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங்
HIGHLIGHTS

BSNL சமீபத்தில் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது

இந்த திட்டம் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

BSNL யின் ரூ.997 ரீசார்ஜ் திட்டத்தில் 160 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது

BSNL சமீபத்தில் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் காலிங் கொண்ட திட்டம் ரூ.400 முதல் ரூ.600 வரை வருகிறது. இதுபோன்ற நேரங்களில், BSNL குறைந்த விலையில் அன்லிமிடெட் காலிங் மற்றும் டேட்டா திட்டத்தை வழங்குகிறது, இதில் அன்லிமிடெட் காலிங்குடன் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் மெசேஜ் அனுப்பும் வசதி வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் நாடு முழுவதும் உள்ள அனைத்து டேளிகாம் வட்டங்களிலும் 4ஜி சேவையை வழங்கி வருகிறது.

BSNL ரூ,997 கொண்ட திட்டம்.

BSNL யின் ரூ.997 ரீசார்ஜ் திட்டத்தில் 160 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 320ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. இது தவிர, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியும் வழங்கப்படுகிறது. மேலும், இந்த நெட்வொர்க்கில் இலவச அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் மெசேஜிங் வசதி உள்ளது.

28 நாட்கள் மாதாந்திர வேலிடிட்டியின் அடிப்படையில் நாம் பேசினால், BSNL இன் ரூ.997 திட்டம் சுமார் 5 முதல் 6 மாதங்கள் வரை வேளிடிட்டியாகும் மற்ற டெலிகாம் நிறுவனங்களில் இருந்து 6 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய, நீங்கள் சுமார் ரூ.2000 ரீசார்ஜ் செய்ய வேண்டும். தற்போது 3ஜி சேவையை பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது. மேலும், நிறுவனம் 4ஜி சேவையை வேகமாக அறிமுகப்படுத்தி வருகிறது. அடுத்த ஆண்டுக்குள் 5ஜி சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 2025க்குள் 4G சேவை அனைவருக்கும் கிடைக்கும்.

அக்டோபர் 15, 2024க்குள் பிஎஸ்என்எல் நாட்டில் 4ஜி சேவையைத் தொடங்கலாம் என்று நம்பப்படுகிறது. இதற்காக மொபைல் டவர்களை வேகமாக இன்ஸ்டால் செய்யும் பணியை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் 4ஜி சேவை கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. BSNL மொபைல் காலிங் மெசேஜ் மற்றும் இன்டர்நெட் சேவைகளை மிகவும் குறைந்த விலையில் வழங்க முடியும் என்பது அறியப்படுகிறது.

இதையும் படிங்க:Airtel யின் இந்த திட்டத்தில் முழுசா ஒரு மாதம் வேலிடிட்டி உடன் கிடைக்கும் பல நன்மை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo