BSNL யின் சூப்பர் திட்டம் மாதாந்திரம் ரூ,184 செலுத்தி 395 நாட்களுக்கு டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்.

Updated on 30-Jan-2023
HIGHLIGHTS

BSNL யின் ரூ,2399 திட்டத்தில் 395 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும்.

இந்த திட்டத்தில் பல நன்மைகள் கிடைக்கிறது

மாதம் வெறும் 184 ரூபாய் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

இந்தியாவின் அரசாங்க தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL அதன் பயனர்களுக்கு மிகவும் குறைந்த விலை ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. 395 நாட்கள் அதாவது 13 மாதங்கள் வேலிடிட்டியுடன் வரும் நிறுவனத்தின் ரூ.2399 திட்டம் பற்றி பார்க்கலாம். இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 730ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள். இது ஒரு வருட வேலிடிட்டியாகும் இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு செலவு செய்வீர்கள் என்பதை பயனர்கள் அறிந்து கொள்வதும் அவசியம், எனவே BSNL யின் இந்தத் திட்டத்தின் சிறப்பு மற்றும் பிற விவரங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

BSNL யின் 2,399 ரூபாய் கொண்ட திட்டம்.

பல தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களுடன் 12 மாத வேலிடிட்டியை வழங்குகிறார்கள் ஆனால் BSNL ரூ.2399 திட்டம் இன்னும் அதிக செல்லுபடியுடன் வருகிறது. இந்த திட்டம் 13 மாதங்கள் அதாவது 395 நாட்களுக்கு சிம்மை செயலில் வைத்திருக்கும் மற்றும் பல சிறந்த பலன்களை வழங்குகிறது.

RS 2,399 திட்டத்தின் நன்மைகள்.

இந்த திட்டத்தின் கீழ், பயனர்கள் தினசரி 2ஜிபி டேட்டாவுடன் மொத்தம் 730ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். டேட்டாவின் FUP லிமிட் முடிந்த பிறகும், இன்டர்நெட் தொடர்ந்து 40 Kbps வேகத்தில் இயங்கும். இந்தத் திட்டத்தில், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் மற்றும் லோக்துன் ஆகியவற்றுக்கான இலவச அணுகல் உங்களுக்கு ஒரு மாதத்திற்கு வழங்கப்படுகிறது. கூடுதலாக, இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 SMS உடன் அன்லிமிடெட் கால்களை வழங்குகிறது.

ஒரு மாதத்துக்கு எவ்வளவு செலவாகிறது.

இந்த BSNL திட்டத்தை நீங்கள் ரீசார்ஜ் செய்தவுடன் விலை உயர்ந்ததாகக் காணலாம், ஆனால் நீங்கள் மாதச் செலவுகளைப் பற்றிப் பேசினால், உங்களுக்கு மாதம் 184 ரூபாய் செலவு இருக்கும் அதன் பிறகு இந்த திட்டத்தின் நன்மையோ, நன்மையி தான் அதாவது சுமார் 13 மாதங்கள் வரை அன்லிமிடேடக  பயன்படுத்தலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :