Airtel யின் இந்த திட்டத்தில் Amazon prime OTT நன்மை 56 நாட்கள் வேலிடிட்டி

Airtel யின் இந்த திட்டத்தில் Amazon prime OTT நன்மை 56 நாட்கள் வேலிடிட்டி
HIGHLIGHTS

Bharti Airtel இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும்

இது தற்பொழுது 1000ரூபாய்க்குள் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தின் விலை 838ரூபாயாகும் இதை தவிர இந்த திட்டமானது 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது

Bharti Airtel இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும் இது தற்பொழுது 1000ரூபாய்க்குள் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, மேலும் இதில் Amazon Prime சப்ஸ்க்ரிப்சன் நன்மையும் வழங்கப்படுகிறது, அமேசானிலிருந்து நேரடியாக Amazon Prime சந்தாவைப் பெற முடியும் என்றாலும், உங்கள் ப்ரீபெய்ட் திட்டத்தில் பல கூடுதல் நன்மைகளையும் பெறலாம். மேலும் இந்த திட்டத்தின் விலை 838ரூபாயாகும் இதை தவிர இந்த திட்டமானது 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம்.

Bharti Airtel ரூ,838 ப்ரீபெய்ட் திட்டம்.

பாரதி ஏர்டெல் யின் ரூ,838 ப்ரீபெய்ட் திட்டம் ட்ரூலி அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் தினமும் 3GB யின் டேட்டா உடன் இந்த திட்டத்தில் கூடுதலாக Amazon Prime மெம்பர்ஷிப் உடன் 56 நாட்களுக்கு வேலிடிட்டி இருக்கும். இதை தவிர இதில் அன்லிமிடெட் 5G டேட்டா Airtel Xstream Play ப்ரீமியம் உடன் இதில் (22+ OTTs) நன்மையும் வழங்கப்படுகிறது, இதை தவிர Apollo 24|7 Circle, மற்றும் free Hello Tunes Wynk ம்யுசிக் நன்மையும் வழங்கபடுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமான 4G டேட்டா மற்றும் அதிகபட்சமான OTT நன்மை வழங்கப்படுகிறது. இதை தவிர Amazon Prime மெம்பர்ஷிப் கீழ் நீங்கள் amazon app டவுன்லோட் செய்யலாம் இது மட்டுமில்லாமல் மற்ற OTT நன்மை Xstream Play app நன்மையும் வழங்கப்படும். மேலும் பாரதி ஏர்டெல் சமிபத்தில் இந்தியாவில் முன்முதலில் spam மற்றும் பிராட் கண்டுபிக்க இந்த நெட்வர்க் அறிவித்துள்ளது

டெலிகாம் நிறுவனம் AI அதன் நெட்வொர்க்கில் AI தீர்வைச் செயல்படுத்தியுள்ளது, அது சந்தேகத்திற்குரிய எண்ணிலிருந்து அவர்/அவள் அழைப்பு/உரையைப் பெறுகிறாரா என்பதைக் கண்டறிந்து அவருக்குத் தெரிவிக்கும். சைபர் கிரைம் மற்றும் மோசடி மிகவும் பொதுவான இந்தியா போன்ற ஒரு நாட்டில் பயனர்களுக்கு இது ஒரு பயனுள்ள அம்சமாகும்.

இதையும் படிங்க: BSNL Jio Bharat 4G கடுமையாக் மூடும் விதமாக Karbonn Mobiles உடன் கூட்டு

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo