Airtel யின் புதிய டேட்டா வவுச்சர் திட்டம் என்ன நன்மை

Airtel யின் புதிய டேட்டா வவுச்சர் திட்டம் என்ன நன்மை
HIGHLIGHTS

Bharti Airtel இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் ஒப்பரேட்டார் நிறுவனமாகும்

இது தற்பொழுது மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டுள்ளது,

இந்த மூன்று திட்டத்தின் விலை ரூ,161, ரூ,181, மற்றும் ரூ, 351திட்டமாகும்

Bharti Airtel இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் ஒப்பரேட்டார் நிறுவனமாகும் இது தற்பொழுது மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டுள்ளது, இந்த திட்டத்தில் ஸ்பெசலாக சர்விஸ் வேலிடிட்டி வழங்கவில்லை இந்த மூன்று திட்டத்தின் விலை ரூ,161, ரூ,181, மற்றும் ரூ, 351திட்டமாகும் இதில் குறிபிடத்தக்க விஷயம் என்னவென்றால் ரூ,181 திட்டமானது முன்பிலிருந்தே இருக்கிறது, ஆனால் இதன் திட்டத்தின் நன்மை சற்று குறைக்கப்பட்டுள்ளது இந்த கட்டத்தில், ரூ.161 மற்றும் ரூ.351 திட்டங்கள் ஏற்கனவே கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதை நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம். இருப்பினும், எங்களுக்கு உறுதியாகத் தெரியாததால், இந்தத் திட்டங்களை “புதிய சலுகைகள்” என்ன என்று பார்க்கலாம் வாங்க

Bharti Airtel யின் ரூ,161 ப்ரீபெய்ட் திட்டம்

Airtel யின் ரூ,161 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால் இதன் வேலிடிட்டி 30 நாட்களுக்கு இருக்கும் ( அதவது இந்த வேலிடிட்டி சேவை வேலிடிட்டி கிடைக்காது ஆனால் இதில் டேட்டா வவுச்சரின் வேலிடிட்டியாகும் ) மேலும் இந்த திட்டத்தில் 12GB யின் டேட்டா 30 நாட்கள் டேட்டா வேலிடிட்டி ஆகும் இதனுடன் நீங்கள் அடிப்படை எக்டிவ் ப்ரீபெய்ட் திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய வேண்டும்.

இதன் அடுத்த ரூ,181 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால், இதில் 30 நாளின் வேலிடிட்டியுடன் மற்றும் 15GB யின் டேட்டா வழங்கப்படுகிறது இதை தவிர இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 20+ OTT (over-the-top) நன்மை உடன் வழங்கப்படுகிறது மேலும் இதில் Airtel Xstream Play 30 நாட்களுக்கு வேலிடிட்டி மற்றும் தினமும் 1GB யின் டேட்டா வழங்கப்படுகிறது.மேலும் உங்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 1GB டேட்டா திட்டத்தை பெற விரும்பினால் 211திட்டத்தையும் ரீச்சார்ஜ் செய்யலாம்

கடைசியாக ரூ,361 திட்டத்தை பற்றி பேசினால், இதில் அதிகபட்சமாக 50GB யின் டேட்டா 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது இந்த அனைத்து திட்டங்களுக்கும் அடிப்படை ப்ரீபெய்ட் திட்டம் தேவைப்படும். அதே போல் சமிபத்தில் airtel அதன் ரூ,26 யில் வரும் 1 நாள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை அறிமுகம் செய்தது இதில் 1.5GB யின் டேட்டா நன்மை வழங்கப்படுகிறது

பின்னர் ரூ.77 திட்டம் 7 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 5ஜிபி டேட்டாவுடன் வருகிறது. ரூ.77 திட்டம் திருத்தம் செய்யப்பட்டது. அதே வழியில், ரூ.121 திட்டம் திருத்தம் செய்யப்பட்டது, இப்போது அது 30 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 6ஜிபி டேட்டாவுடன் வருகிறது.

இதையும் படிங்க:Airtel அறிமுகம் செய்தது புதிய டேட்டா பேக் திட்டம் ஒரே ஒரு நாள் மட்டும் மஜாவ என்ஜாய் பண்ணலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo