கடந்த சில நாட்களாவே ஏர்டெல் நிறைய ப்ரீபெய்ட் ஒண்ணுக்கு பின் ஒன்றாக அறிமுகப்படுத்திய வண்ணம் இருக்கிறது புதிய ரூ 159 விலையில் ஏர்டெல் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஏர்டெல் இன் சமீபத்திய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில், உங்களுக்கு 21 நாட்களுக்கு வேலிடிட்டியுடன் அன்லிமிட்டட் காலிங் வழங்குகிறது .
இருப்பினும் இந்த திட்டத்தில் காலிங் மட்டுமில்லலாமல இந்த திட்டத்தில் உங்களுக்கு டேட்டா மற்றும் SMS போன்ற நன்மைகளும் வழங்குகிறது. இந்த திட்டத்தை ஏர்டெல் ஓபன் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தி இருந்தது மற்றும் இது நேரடியாக வோடாபோனின் Rs 159 வரும் திட்டத்துடன் மோதும் விதமாக இருக்கிறது .
Bharti Airtel யின் Rs 159 யில் வரும் புதிய ப்ரீபெய்ட் திட்டம்…!
நாம் Rs 159 யின் விலையில் வரும் ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ் திட்டத்தை பற்றி தெளிவாக பேசினால், ஏர்டெல் இந்த திட்டத்தில் உங்களுக்கு 1GB டேட்டா வழங்குகிறது இதை தவிர உங்களுக்கு இந்த திட்டத்தில் அன்லிமிட்டட் காலிங் உடன் தினமும் 100 SMS வழங்குகிறது இதனுடன் இதன் வேலிடிட்டி 21 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த திட்டத்தில் நிச்சியமாக டேட்டா குறைவாக தான் இருக்கிறது அதாவது இதனுடன் இந்த திட்டத்தில் உங்களுக்கு 1GB டேட்டா மட்டுமே கிடைக்கிறது எனினும், சில பயனர்கள் நாள் ஒன்றுக்கு 1GB டேட்டா கிடைக்கும். இருப்பினும், அனைத்து பயனர்களுக்கும், இந்த திட்டத்தின் வேலிடிட்டி 21 நாட்களாகும்.