BHARTI AIRTEL புதிய திட்டங்கள் RS 129 மற்றும் RS 249 யில் அறிமுகமாகியுள்ளது.

Updated on 10-May-2019
HIGHLIGHTS

இந்த இரண்டு திட்டங்களின் திட்டமும் 28 நாட்கள் இருக்கிறது.

Rs 249வழங்குகிறது Rs 4 லட்ச்சத்தின் லைப் இன்சூரன்ஸ்

Bharti Airtel  அதன் போர்ட்ஃபோலியோ அதிகரிக்க இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த ப்ரீபெய்ட்  திட்டத்தில் Rs 129 மற்றும் Rs 249 யின் விலையில் வருகிறது.  Rs 249 யின் ப்ரீபெய்ட் திட்டத்தின் சிறப்பாகும். இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு 4 லட்சம் கால காப்புறுதி (Term insurance) வழங்குகிறது. 

ஏர்டெல் RS 129 மற்றும் RS 249
Rs 129 யின் ப்ரீபெய்ட் திட்டத்தின் முக்கிய வடிவில் இதில் கால் நன்மைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு 28 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் 2GB  டேட்டா அன்லிமிட்டட்  காலிங் மற்றும் தினமும் 100 SMS போன்றவையே வழங்குகிறது.இந்த திட்டத்தின்  சிறப்பு பயனர்களுக்கு ஏர்டெல் டிவி யின் விக் ம்யூசிக் இலவச சபஸ்க்ரிபிஷன் ஆகியவை வழங்குகிறது.மற்றும் பயனர்களுக்கு 350 லைவ் டிவி சேனல்கள் 10,000 படங்கள் மற்றும் தினமும் ம்யூசிக்  போன்றவையும் இதில் கேக்க முடியும்.

ஏர்டெலின் அடுத்த அதன் திட்டம் . Rs 249 யின் விலையில் திறக்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் ஒரு புதிய நன்மை உடன் வருகிறது ஏர்டெல் இந்த திட்டத்தில் HDFC  லைப் இன்சூரன்ஸ் அல்லது Bharti AXA யின் மற்றும் Rs 4 லட்சம்த்தில் உங்கள் லைப் கவர் செய்கிறது.மேலும் இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 2GB டேட்டா அன்லிமிட்டட்  கால்கள் மற்றும் தினமும் 100 SMS யின் நன்மை வழங்குகிறது. இதை தவிர  Rs 249 யின் ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்களுக்கு ஏர்டெல் டிவி ப்ரோக்ராம் புதிய 4G  போன் வாங்கினால் Rs 2,000 யின் கேஷ்பேக், ஒரு வருடத்திற்க்கு மொபைல் செக்யூரிட்டி மற்றும் ம்யூசிக் சபஸ்க்ரிப்ஷன் போன்றவை இதில் வழங்குகிறது

AIRTEL யின் RS 249 கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தில் எப்படி லைப் இன்சூரன்ஸ் பெறுவது 

இந்த திட்டத்தின் லைப் இன்சூரன்ஸ் பெறுவதற்கு நீங்கள் 18 லிருந்து 54 வயது உடைய நபராக இருக்க வேண்டும்.மற்றும்  நீங்கள்  எந்த நோய்  நொடியும் இல்லாதவராக இருக்க வேண்டும்.இதை தவிர இந்த  நன்மையை  பெறுவதற்க்கு மாத ரிச்சார்ஜ்  ஏக்டிவேட் செய்து இருக்க வேண்டும்.

ரிச்சார்ஜ் செய்த பிறகு பயரக்ளுக்கு ஒரு SMS வந்து சேரும். அதில் கூறப்பட்டுள்ளது என்னெவென்றால் know your customer (KYC)  தகவலை நிரப்பி மற்றும்  ஷேர் செய்வதை பற்றி கூறப்பட்டுள்ளது, மேலும் இந்த செயல்முறை  முழுமை அடைந்த பிறகு பயனர்களுக்கு ஏர்டெல் ஆப்யில் பாலிசி  பற்றிய அனைத்து தகவலும் கிடைத்துவிடும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :