Bharti Airtel இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் ஒப்பரேட்டார் நிறுவனமாகும்,, இந்த நிறுவனத்திடம் பல 30, 60, மற்றும் 90 நாட்கள் சர்விஸ் வேலிடிட்டி கொண்ட திட்டட்ன்களை பார்க்கலாம், இதில் நல்ல விஷயம் என்னவென்றால் இந்த அனைத்து திட்டங்களும் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை வழங்கப்படுகிறது இந்த திட்டமானது 30, 60, மற்றும் 90 நாட்கள் திட்டத்தின் நன்மையுடன் வருகிறது, இருப்பினும் கஸ்டமர்களுக்கு அதிகம் 28, 56, or 84- நாட்கள் கொண்ட சர்வீஸ் வேலிடிட்டி திட்டங்களே இருக்கிறது ஆனால் மக்கள் பெரும்பாலும் முழுமையாக 30, 60, மற்றும் 90-நாட்கள் இருக்கும் திட்டங்களே எதிர்ப்பர்க்கிரர்கள் அந்தவகையில் அந்த லிஸ்ட்டில் என்ன என்ன திட்டங்கள் இருக்கிறது என்று பார்க்கலாம்.
Airtel யின் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தில் Rs 199, Rs 296, மற்றும் Rs 489 இந்த மூன்று திட்டங்களும் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது இந்த அணித்து திட்டங்களும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS இதை தவிர இந்த திட்டம் Airtel thanks நன்மை வழங்கப்படுகிறது.
இதன் 199ரூபாய் கொண்ட திட்டம் 3GB டேட்டா உடனும் அதன் 296ரூபாய் கொண்ட திட்டம் 25GB யின் டேட்டா நன்மை மற்றும் ,489 ரூபாய் கொண்ட திட்டத்தில் 50GB யின் டேட்டா நன்மையும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த அனைத்து திட்டத்திலும் நிறுவனம் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை வளம்கப்படுகிறது.
பாரதி ஏர்டெல் யின் இந்த திட்டம் ரூ,519 யில் வருகிறது மேலும் இதன் வேலிடிட்டி 60 நாட்களுக்கு இருக்கும், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் தினமும் 1.5GB யின் டேட்டா உடன் இந்த திட்டத்தில் Airtel Thanks நன்மைகள் உடன் இதில் அன்லிமிடெட் 5G டேட்டா Apollo 24|7 Circle, free Hellotunes, மற்றும் Wynk Music.நன்மையும் வழங்கப்படுகிறது.
பாரதி ஏர்டெல்யின் இந்த திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது இதன் விலை 779ரூபாயாக இருக்கிறது இந்த திட்டத்தில் தினமும் 1.5GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS உடன் இதில் கூடுதலாக நன்மை அன்லிமிடெட் 5G டேட்டா Apollo 24|7 Circle, free Hellotunes, மற்றும் Wynk Music.நனமி பெறலாம
இந்த அனைத்து திட்டங்களும் 30, 60, மற்றும் 90 நாட்கள் நன்மையுடன் வருகிறது ரூ.199 திட்டத்தைத் தவிர, இந்த திட்டங்கள் அனைத்தும் அன்லிமிடெட் 5G டேட்டா சலுகையை வழங்குகின்றன, இதை Airtel நன்றி ap மூலம் பெறலாம்.
இதையும் படிங்க Jio புதிய பிளான் ஒரு ஆண்டு முழுவதும் இலவசமாக கிடைக்கும் FanCode நன்மை என்ன பயன் பாருங்க