Rs 100 விலையில் வரும் பெஸ்ட் டேட்டா பேக்ஸ்..!

Rs 100  விலையில் வரும் பெஸ்ட்  டேட்டா பேக்ஸ்..!
HIGHLIGHTS

இருப்பினும் சில பயனர்கள் வெறும் டேட்டா பெனிபிட் மற்றும் விரும்புகிறார்கள் கால்கள் மற்றும் SMS நமி விரும்புவதில்லை இதன் காரணமாக நிறைய நிறுவங்கள் வெறும் டாட்டா டாப் அப் வழங்கி வருகிற

தற்போது, ​​ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் இந்தியாவில் உள்ள மூன்று சிறந்த தொலைத்தொடர்பு சேவை டெலிகாம் நிறுவனம் வருகின்றன. மூன்று நிறுவனங்கள் தங்கள் கட்டணத் திட்டங்களின் விலைகளை குறைத்து தங்கள் குறைந்த கட்டணத்தை வழங்கியுள்ளன. பல திட்டங்களில் பயனர்கள் 1 GB  4 ஜி டேட்டா, அன்லிமிட்டட் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் வழங்குகிறது .

இருப்பினும்  சில பயனர்கள் வெறும் டேட்டா பெனிபிட் மற்றும் விரும்புகிறார்கள் கால்கள் மற்றும் SMS  நமி விரும்புவதில்லை இதன் காரணமாக  நிறைய நிறுவங்கள்  வெறும் டாட்டா டாப் அப் வழங்கி வருகிறது தினசரி டேட்டா லிமிட் முடிந்ததும் இந்த திட்டங்களைப் பயன்படுத்தலாம். ரூபா 100 மதிப்புள்ள இன்டர்நெட்  பேக்ஸ்  சேர்க்கப்பட்டுள்ளது. இதில் வோடபோன், ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ்  ஜியோவின் திட்டங்கள் இதில் அடங்கும்.

Rs 98 Airtel டேட்டா பேக் 

ஏர்டெல் இன் டேட்டா ரீசார்ஜ் பிரிவில் ரூ. 98 என்ற திட்டம் உள்ளது. இது 3 ஜிபி 3 ஜி / 4 ஜி டேட்டா பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும், அதில் எந்த SMS அல்லது SMS நன்மையை வழங்கவில்லைன் 

இந்த பேக் பயனர்களின் டிஜிட்டல் நன்மைகளை உள்ளடக்குவதில்லை, இது நிறுவனத்தின் ஏர்டெல் டிவி ஆப் அக்சஸ் , பயனர்கள் நேரடி டிவி மற்றும் மூவி அனுபவிக்க அனுமதிக்கிறது. இருப்பினும், பயனர்கள் ஏர்டெல் டிவி தனியாக டவுன்லோடு செய்ய முடியும்.

Rs 98 Vodafone டேட்டா பேக் 
வோடபோனின் இந்த திட்டத்தின் பயனர்கள் 3 GB  3 ஜி / 4 ஜி டேட்டாவை பெறலாம் மற்றும் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். டேட்டா லிமிட் முடிந்ததும், பயனர்கள் டேட்டாவை பயன்படுத்த ஒரு நிலையான கட்டணம் செலுத்த வேண்டும்.

வோடபோன் திட்டம் ஏர்டெல் இன் ரூ 98 திட்டத்தை போன்ற கால்கள் , SMS அல்லது வோடபோன் ஆப்கள் போன்ற வேறு எந்த நன்மைகளையும் பெற முடியாது.

Rs 98 Reliance Jio டாட்டா பேக் 

Reliance Jio பயயனர்களுக்கு  டெடிகேட்டட் டாட்டா பேக் வழங்கவில்லை, ஆனால்  Rs 98 கொண்ட திட்டத்தில் ஏக்டிவ் செய்யலம்  இதில் 2 GB . 4 ஜி டேட்டா , அன்லிமிட்டட் கால் மற்றும் 300 எஸ்எம்எஸ் கிடைக்கும். டாட்டா FUP லிமிட் முடிந்ததும், பயனர்கள் இன்டர்நெட் வேகத்தின் 64Kbps கிடைக்கும் அல்லது பயனர் கூடுதல் டாட்டா தரும் 101-பிட் பூஸ்டர் பேக் செயல்படுத்த முடியும்.

கூடுதலாக, ஜியோ டி.வி, ஜியோ மெய்னிங் போன்ற பிற பயன்பாடுகளுக்கு பயனர்கள் இலவச அணுகல் கிடைக்கும்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு நீங்கள் ஒரு ஜியோ பிரைம் மேமராக ஆக இருக்க வேண்டும், இந்த திட்டத்தை செயல்படுத்தினால் ஆண்டுக்கு 99 ரூபாய் செலுத்த வேண்டும், உங்களிடம் முதல் முறையாக மொத்தம் 197 கட்டணங்கள் வசூலிக்க வேண்டும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo